Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers May 2022 Anitha Sampath Instagram - கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளை காணும் நாளும் அருகினில் தானோ❤️ Click @ashokarsh Makeup @sharanyas_makeupartistry Jewellery @made_for_hers Blouse @je_queens_fashion Decor @namma_veettu_decoration

Anitha Sampath Instagram – கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளை காணும் நாளும் அருகினில் தானோ❤️ Click @ashokarsh Makeup @sharanyas_makeupartistry Jewellery @made_for_hers Blouse @je_queens_fashion Decor @namma_veettu_decoration

Anitha Sampath Instagram - கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளை காணும் நாளும் அருகினில் தானோ❤️ Click @ashokarsh Makeup @sharanyas_makeupartistry Jewellery @made_for_hers Blouse @je_queens_fashion Decor @namma_veettu_decoration

Anitha Sampath Instagram – கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
நாளும் அருகினில் தானோ❤️

Click @ashokarsh
Makeup @sharanyas_makeupartistry
Jewellery @made_for_hers
Blouse @je_queens_fashion
Decor @namma_veettu_decoration | Posted on 11/May/2022 11:29:41

Anitha Sampath Instagram – Sharing some of the Happy faces ❤️👇🏼
Pic1: top10 suresh sir. The man every 90s kid will admire. The alarm clock for us in every sunday during our childhood😅 My all time well wisher 😇 thanks for joining sir😃

Pic2: @srideviashok_official and @ashok_chintala anna. genuine souls. Lovable couples.Thanks for joining us in your busy shooting schedule dear.😘

Pic3: @babu.fathima mam. My pioneer.she never failed to shower her love for me. Beautiful and brainy😘 thanks a lot mam. Love u 💖always a fan of u😘

Pic4&5: @actor_balasaravanan and his mom.
One in my family🥰 thank u amma for coming all the way from madurai. Feeling blessed😇
Anitha Sampath Instagram – Finally! வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம்❤️ “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.

இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள். 😍😍

Thanks for making this happen pappu🥰 @itsme_pg . Thanks for being with me at all my tough situations. Only positive vibes in our new home.Refreshing our love from a new place😍 

We kept it very simple with less people.🙏🏽thanks to all who joined us and blessed❤️

Photography @ashokarsh 
Flower decor @namma_veettu_decoration 

Thanks for the awesome and sincere job -photos videography and decor.everyone appreciated your amazing work😍

Check out the latest gallery of Anitha Sampath