Anitha Sampath Instagram – தெய்வ மச்சான் படத்துல பாண்டியராஜ் சார் தான் எனக்கு அப்பா. உண்மையாகவே அவர் நடையும் புன்னகையும் சில பாவணைகளும் என் அப்பாவ அதிகமா நியாபகப்படுத்தும். சார் எங்க புது வீட்டுக்கு வந்தா,அப்பா உள்ள வரத பாக்குற மாதிரியே இருக்குமேனு நெனச்சேன். அப்படி தான் இருந்துச்சு. உங்க பிசி நாள்லயும் நேரம் ஒதுக்கி வந்ததுக்கு நன்றி சார்.
.
.
நம்மள பெத்தவங்கலாம் கடைசி வரைக்கும் நம்ம கூடவே இருப்பாங்கனு நம்ம நெனக்கிறது தான் பெரிய தப்பு போல. அவங்களுக்கும் வயசு ஆகுது, அவங்களும் ஒருநாள் விட்டுட்டு போவாங்கனு புரிஞ்சா, இருக்கும் போதே இன்னும் நல்லா பாத்துக்கணும், நிறைய நேரம் செலவிடணும்னு இன்னும் சீரியஸா தோணும். | Posted on 17/May/2022 10:44:03
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers May 2022 Anitha Sampath Instagram - தெய்வ மச்சான் படத்துல பாண்டியராஜ் சார் தான் எனக்கு அப்பா. உண்மையாகவே அவர் நடையும் புன்னகையும் சில பாவணைகளும் என் அப்பாவ அதிகமா நியாபகப்படுத்தும். சார் எங்க புது வீட்டுக்கு வந்தா,அப்பா உள்ள வரத பாக்குற மாதிரியே இருக்குமேனு நெனச்சேன். அப்படி தான் இருந்துச்சு. உங்க பிசி நாள்லயும் நேரம் ஒதுக்கி வந்ததுக்கு நன்றி சார்.
.
.
நம்மள பெத்தவங்கலாம் கடைசி வரைக்கும் நம்ம கூடவே இருப்பாங்கனு நம்ம நெனக்கிறது தான் பெரிய தப்பு போல. அவங்களுக்கும் வயசு ஆகுது, அவங்களும் ஒருநாள் விட்டுட்டு போவாங்கனு புரிஞ்சா, இருக்கும் போதே இன்னும் நல்லா பாத்துக்கணும், நிறைய நேரம் செலவிடணும்னு இன்னும் சீரியஸா தோணும்.
Anitha Sampath Instagram – தெய்வ மச்சான் படத்துல பாண்டியராஜ் சார் தான் எனக்கு அப்பா. உண்மையாகவே அவர் நடையும் புன்னகையும் சில பாவணைகளும் என் அப்பாவ அதிகமா நியாபகப்படுத்தும். சார் எங்க புது வீட்டுக்கு வந்தா,அப்பா உள்ள வரத பாக்குற மாதிரியே இருக்குமேனு நெனச்சேன். அப்படி தான் இருந்துச்சு. உங்க பிசி நாள்லயும் நேரம் ஒதுக்கி வந்ததுக்கு நன்றி சார். . . நம்மள பெத்தவங்கலாம் கடைசி வரைக்கும் நம்ம கூடவே இருப்பாங்கனு நம்ம நெனக்கிறது தான் பெரிய தப்பு போல. அவங்களுக்கும் வயசு ஆகுது, அவங்களும் ஒருநாள் விட்டுட்டு போவாங்கனு புரிஞ்சா, இருக்கும் போதே இன்னும் நல்லா பாத்துக்கணும், நிறைய நேரம் செலவிடணும்னு இன்னும் சீரியஸா தோணும்.

Check out the latest gallery of Anitha Sampath



