STR could postpone it by few days. Well played girl
Today’s click
With the hero and heroine of sippikkul muththu
சதீஷ் – நல்ல person…. Good to know him
With the current serial dubbing engr Rajan
சித்திரப் பாவை – என் முதல் தொலைக்காட்சி நெடுந்தொடர்
இன்னிக்கு ராத்திரி 8.50 மணிக்கு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில், நம்முடைய மோஸ்ட் ஃபேவரிட் எழுத்தாளர் அராத்து அவர்களின் ‘மந்தஹாசினி’ சிறுகதை வாசிப்பு இடம்பெறும். தவறாமல் கலந்துகொண்டு மகிழவும்.
இணைப்பு கமெண்ட்டில்
உலகப் புத்தக தினமான இன்று எனக்கு இரண்டு தபாலில் வந்த மூன்று புத்தகங்கள் – அனுப்பியவர் பெயர் இல்லாமல்….
கிளப்ஹவுஸ்ல சிக்காம போயிடுவீங்க?
நான் YWCA ஹாஸ்டலில் திருமணத்திற்கு முன் தங்கி இருந்தபொழுது அனுப்பியவர் பெயர் இல்லாமல் மலர் கொத்துகள் வரும். அப்ப அனுபவிச்ச ஒரு குதுகுதுப்பு இப்பவும்.
யாருங்க….. ஏன் இப்படி?
எப்படியும் நானும் உங்களை நீங்க மாட்டேன் நீங்களும் அப்படியே (நான் story reading சிறுகதை நேரம் பத்தி சொன்னேன்)
நானே கொஞ்ச கொஞ்சமா தப்பித் தேடி தருவேன்….ஆனாலும் குஷியா தான் இருக்கு…புதையலே கிடைச்ச மாதிரி
இனி உங்களை என்கிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முட்யாத்த் 😂😂
எழுத்தாற்றல் மற்றுமின்றி, மனத்திண்மை, தீர்க்கதரிசனம், பெருநோக்கு, சேவை போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தமது காலத்திற்குப் பின்னர் தமது சொத்துக்களின் கிரய மதிப்பை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். சூடாமணி தானமளித்த தொகை மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் பயன்படுகின்றது. நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணிதான் என்று ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் அறங்காவலர் நல்லி குப்புசாமி குறிப்பிடுகிறார்.
இன்று இரவு clubhouse சிறுகதை நேரம் பகுதியில் ஆர்.சூடாமணி அவர்கள் எழுதிய “இணைப்பறவை” சிறுகதை இடம் பெறும். ஆர்.சூடாமணி அறக்கட்டளையின் நிர்வாகி கே. பாரதி அவர்கள் கலந்து கொள்கிறார்.