R. Sarathkumar Instagram – “பொன்னியின் செல்வன்” திரைக்காவியம் வெற்றிகரமாக செப்டம்பர் 30 – இல் வெளியிடப்படுவதற்கு முன்னோட்டமாக இன்று டீஸர் வெளியிடப்பட்டதை ஆர்வமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் கண்டு வருகிறீர்கள். இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். காரணம் ஆங்கில திரைப்படங்கள் #thor , #marvel க்கு இணையாக சோழ வம்சத்தாரின் திரைக்காவியம் வெளிவரவிருப்பது, உலகளவில் சோழ பரம்பரை, சோழர்களின் பராக்கிரமம், சோழ சாம்ராஜ்ஜியத்தின் புகழை நிலைநிறுத்தும். இத்திரைக்காவியத்தில் பங்கெடுத்து நடித்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
My sincere thanks
#PonniyinSelvan #ponniyinselvanmovie #ponniyin_selvan_characters #ponniyinselvan1 #PS1 #jayamravi #karthi #AishwaryaRaiBachchan #trisha #panindia #panindiafilm | Posted on 08/Jul/2022 20:39:21