ஒரு வருடம் ஆன மாதிரி சுத்தமா தெரியல..ஏதோ 4-5 மாசம் ஆன மாதிரி தான் இருக்கு..கோரோனா காலத்துல எல்லாருக்கும் அப்படிதான் இருக்கோ என்னவோ..
.
நேற்று எங்கள் முதலாம் ஆண்டு வாழ்விணை ஏற்பு நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..
தான் வேலைக்கு போற அவசரத்துலயும் எனக்கு காபி போட்டு எழுப்புற..
.
நான் ஒரு ஈவண்ட் போயிட்டு வந்தா என் அம்மா மாதிரி எனக்கு உப்பு மிளகாய் கொண்டு வந்து சுத்தி போடுற..
.
நான் விரும்புற உடைய அணிய அனுமதிக்கிற..
.
நான் independent ஆ இருக்கணும்னு நெனக்கிற..
.
என் வளர்ச்சிக்கு முழு காரணமா இருந்து..அதுக்கான பாராட்டுக்கு என்ன மட்டும் காரணமாக்கிட்டு..பின்னாடி ஓரமா நின்னு அமைதியா ரசிக்கிற..
.
என் அம்மா வீட்டையும் அவன் வீடா நெனக்கிற கணவன் அமைஞ்சது நிஜமாவே எனக்கு பெரிய வரம் தான்..தேவதை என்றாலே பெண்களைத்தான் குறிப்பிடுவாங்க..ஆனா என் வாழ்வின் தேவதை பிரபாதான்..
.
சும்மா யார் மேலயும் காதல் வந்துடாது..விழுந்து விழுந்து நான் காதலிக்கிறேன்னா அந்த அளவுக்கும் மேலான அன்பு அங்க இருந்தும் வருவதுதான் காரணம்..
எந்நேரமும் தங்கம் செல்லம்னு கொஞ்சுறது காதல் இல்ல..
எப்போதும் காம உணர்வுலயே இருக்குறதும் காதல் இல்ல.. காதல் ங்றது வேற..அது வார்த்தைகளையும் தொடுதல்களையும் கடந்தது..
.
காதலிக்கும் போதும் கல்யாணத்துக்கு பிறகும் பிரபாவுக்கு உருக்கமா மெசஜ் அனுப்பும் போதெல்லாம் நான் எழுதுற கடைசி வரியை தான் இப்பவும் சொல்றேன்..
“உன்ன பாக்காமலே போய் இருந்தா, நான் என்ன ஆகிருப்பேன் பப்பு!” 😒
.
“கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடா”! @itsme_pg
2016! Nov28💞
நீயின்றி அமையாது உலகு!💞
@itsme_pg
We worked together in news7tamil.
Prabha,the graphic designer
Sharing some of the Happy faces ❤️👇🏼
Pic1: top10 suresh sir. The man every 90s kid will admire. The alarm clock for us in every sunday during our childhood😅 My all time well wisher 😇 thanks for joining sir😃
Pic2: @srideviashok_official and @ashok_chintala anna. genuine souls. Lovable couples.Thanks for joining us in your busy shooting schedule dear.😘
Pic3: @babu.fathima mam. My pioneer.she never failed to shower her love for me. Beautiful and brainy😘 thanks a lot mam. Love u 💖always a fan of u😘
Pic4&5: @actor_balasaravanan and his mom.
One in my family🥰 thank u amma for coming all the way from madurai. Feeling blessed😇
இடையோர மூன்றாம் பிறையே முத்தம் ஏந்தி வா வா..
இமையோர தூவல் சிறையே துயில் தூக்கி போ போ..
(Guess this 90s kid ar.r song)

மீண்டும்..செய்திகளில்…
Thanks for the beautiful silver saree @city_st0re ..lots of compliments for the saree today in office..

கம்ப்யூட்டர் உலகம்
இருபதிலே இருமுது..
கம்பு தின்ன உடம்பு
இறுமாப்பா நடக்குது.
.
எழுந்த போது நான் கை கொடுக்க போயி..எனக்கு எதுக்கு கையெல்லாம் கொடுக்குற நானே எழுந்துப்பேன்னு பல்பு கொடுத்தாங்க இந்த 90 வயது பா(பியூ)ட்டி..
.
Pilot movie Shooting spot..with my director @j.sathiyaseelan
.
வீரகனூர், சேலம். Salem district

பழமை மாறா காஞ்சிவரம் (காஞ்சிபுரம்)
Location: யாரு வீடுனே தெரியாது.அழகா இருந்துச்சேனு ஓனர் கொல்லையில பல்லு தேய்க்கிற கேப்ல போட்டோ எடுத்துட்டு வந்துட்டேன்.
அந்த வீட்டு தாத்தா ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து முறைத்தது குறிப்பிடத்தக்கது😂
PC: @darkk.thology thambi
#anitha #anithasampath #anithasambath #newsreaderanitha #newsreader #biggboss #biggbosstamil #vijaytv #vijaytelevision #trending #kanchipuram #kanchi #kanjivaram #kanjipuram Kanchipuram, Tamil Nadu
And that’s a wrap up!!
14 நாட்கள் இத்தனை கூட்டமும் ஒரே வீட்டில்..ஒரே இடத்தில் ஒன்னா சாப்பிட்டு. ஷூட்டிங் ஷூட்டிங் நு எல்லாரும் ஒன்னாவே இருந்துட்டு.. கெடக்கிற கேப்ல ஒன்னா உக்காந்து கத்தி கைதட்டி தாயம் ஆடிட்டு..சூட்டிங்குக்கான லாங் டிரைவ்ல கார்ல காத கிழிக்கிற மாதிரி சவுண்டோட ஒன்னா சத்தமா பாடிட்டு..ஒன்னா தூங்கி ஒன்னா எழுந்து குடும்பம் மாதிரி இருந்துட்டு இன்னக்கி சென்னையில வீட்டுல தனியா சாப்பிடவே என்னமோ மாதிரி இருந்துச்சு..கில்லி படத்துல தளபதி “தனலஷ்மி வண்டில ஏறு” னு சொல்லிட்டு மிஸ் பண்ற சீன் மாதிரி தான் இருந்துது..
.
Director, asst directors,co actors and producer அம்மாவில் இருந்து புன்னகையோட எனக்கு தட்டுல சாப்பாடு போட்ட அம்மா அக்கா அண்ணா,எனக்கு தாகத்துக்கு தண்ணி புடிச்சு குடுத்த அக்கா,நாங்க சாப்டு வச்ச தட்ட கழுவி வச்ச அம்மா வரைக்கும்..எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி..
.
முதல் நாள் சூட்டிங்ல இயக்குனர் சத்தியாவ மட்டும் தான் தெரியும்.. ஆனா திரும்ப வரும் போது நிறைய உள்ளங்கள சம்பாச்சிட்டு வந்துருக்கேன்..thank you lovelies..and all the best Sathya and team..மாயம் நிகழும்!
.
Director @j.sathiyaseelan
Associate @bhuvaneshraj2704
Co actor @anushri_anitha
Co actor @silva_stunt
Producer @im_ragul_ron
Asst dir #gladson
Cinematographer #gandhi
Editor #xavier
Photos #aravind
Co ordinator #santhosh Arani (Tirvannamalai), India

பாட்டியின் கன்னஞ்சுருக்கத்தையும் நரையேரிய தலையையும் கூட அழகென ரசித்துக்கொண்டு இருந்தேன்..
.
அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தது தானே!!
.
“Beauty” is subjective..
.
#Pilot_movie #shooting_spot #Salem.. Veeraganur
Our reception video with the actual song..released today in our YouTube channel..for our first year anniversary.. Yesterday we were very busy in celebration..as yesterday we went for YouTube live..today we are releasing the video..thank u guys..
.
Link in bio and story
14நாளா போன் பாக்குறதே எப்போவாவது..அதும் கொஞ்ச நேரம் தான்..நேத்து தோனி ரிட்டையர் ஆன விஷயமே எனக்கு தெரியல.. இன்னக்கி மதியம் தான் தெரியும்..
.
தோனி கோட் சூட் போட்டுட்டு மத்தவங்க ஆடுறத உக்காந்து பாக்குறதுலாம் என்னால ஏத்துகவே முடியாது..வேர்வையில நனஞ்ச ஜெர்சியோட தோனி தோனினு அரங்கம் அதிருர மாதிரி கேக்குற சத்தத்தோட..அந்த நம்பிக்கைய காப்பாத்த பேட்டோட சிங்கம் மாதிரி தோனி ஓடுறத பாக்கணும்..
.
அவரு அவுட் ஆனாலே அவரு பீல் பண்ணும்போது அவரு முகத்த பாக்க முடியாம வீட்ல இருந்து அழுவோம் நாம..ரிட்டையர் மேட்டர்லாம் எப்படி தாங்குறது!! நான் கிரிக்கேட் பாக்க ஆரம்பிச்சதே தோனிய பாக்க தான்..
.
Why dhoni!!??!! We want you again in the ground..😭