Anitha Sampath Instagram – 14நாளா போன் பாக்குறதே எப்போவாவது..அதும் கொஞ்ச நேரம் தான்..நேத்து தோனி ரிட்டையர் ஆன விஷயமே எனக்கு தெரியல.. இன்னக்கி மதியம் தான் தெரியும்..
.
தோனி கோட் சூட் போட்டுட்டு மத்தவங்க ஆடுறத உக்காந்து பாக்குறதுலாம் என்னால ஏத்துகவே முடியாது..வேர்வையில நனஞ்ச ஜெர்சியோட தோனி தோனினு அரங்கம் அதிருர மாதிரி கேக்குற சத்தத்தோட..அந்த நம்பிக்கைய காப்பாத்த பேட்டோட சிங்கம் மாதிரி தோனி ஓடுறத பாக்கணும்..
.
அவரு அவுட் ஆனாலே அவரு பீல் பண்ணும்போது அவரு முகத்த பாக்க முடியாம வீட்ல இருந்து அழுவோம் நாம..ரிட்டையர் மேட்டர்லாம் எப்படி தாங்குறது!! நான் கிரிக்கேட் பாக்க ஆரம்பிச்சதே தோனிய பாக்க தான்..
.
Why dhoni!!??!! We want you again in the ground..😭 | Posted on 16/Aug/2020 18:54:05
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers July 2022 Anitha Sampath Instagram - 14நாளா போன் பாக்குறதே எப்போவாவது..அதும் கொஞ்ச நேரம் தான்..நேத்து தோனி ரிட்டையர் ஆன விஷயமே எனக்கு தெரியல.. இன்னக்கி மதியம் தான் தெரியும்..
.
தோனி கோட் சூட் போட்டுட்டு மத்தவங்க ஆடுறத உக்காந்து பாக்குறதுலாம் என்னால ஏத்துகவே முடியாது..வேர்வையில நனஞ்ச ஜெர்சியோட தோனி தோனினு அரங்கம் அதிருர மாதிரி கேக்குற சத்தத்தோட..அந்த நம்பிக்கைய காப்பாத்த பேட்டோட சிங்கம் மாதிரி தோனி ஓடுறத பாக்கணும்..
.
அவரு அவுட் ஆனாலே அவரு பீல் பண்ணும்போது அவரு முகத்த பாக்க முடியாம வீட்ல இருந்து அழுவோம் நாம..ரிட்டையர் மேட்டர்லாம் எப்படி தாங்குறது!! நான் கிரிக்கேட் பாக்க ஆரம்பிச்சதே தோனிய பாக்க தான்..
.
Why dhoni!!??!! We want you again in the ground..😭
Anitha Sampath Instagram – 14நாளா போன் பாக்குறதே எப்போவாவது..அதும் கொஞ்ச நேரம் தான்..நேத்து தோனி ரிட்டையர் ஆன விஷயமே எனக்கு தெரியல.. இன்னக்கி மதியம் தான் தெரியும்.. . தோனி கோட் சூட் போட்டுட்டு மத்தவங்க ஆடுறத உக்காந்து பாக்குறதுலாம் என்னால ஏத்துகவே முடியாது..வேர்வையில நனஞ்ச ஜெர்சியோட தோனி தோனினு அரங்கம் அதிருர மாதிரி கேக்குற சத்தத்தோட..அந்த நம்பிக்கைய காப்பாத்த பேட்டோட சிங்கம் மாதிரி தோனி ஓடுறத பாக்கணும்.. . அவரு அவுட் ஆனாலே அவரு பீல் பண்ணும்போது அவரு முகத்த பாக்க முடியாம வீட்ல இருந்து அழுவோம் நாம..ரிட்டையர் மேட்டர்லாம் எப்படி தாங்குறது!! நான் கிரிக்கேட் பாக்க ஆரம்பிச்சதே தோனிய பாக்க தான்.. . Why dhoni!!??!! We want you again in the ground..😭

Check out the latest gallery of Anitha Sampath