உண்மையான அன்பு மட்டும் இருந்தா போதும்☺️ மத்ததெல்லாம் சீக்கிரம் சம்பாதிச்சிக்கலாம். மோசமான நாட்கள கடந்து வர ஒரே ஒரு விஷயத்த மட்டும் நெனச்சிகிட்டே இருக்கணும்,அதை ஸ்ராங்கா நம்பணும்..
That is “நம்ம இப்டியே இருந்துட மாட்டோம்”
சில மோசமான நாட்கள்,futureல “இதுக்கெல்லாமா அவ்ளோ feel பண்ணோம்”னு நெனக்கிற சாதாரண விஷயமா மாறும்!
Some sisterly things to my insta fam😌
#EeramaanaRojaaveSeason2 #LifeAfterLoveFailure #VijayTelevision #VijayTV
#anitha #anithasampath #anithasambath
ஆடி வெள்ளி😇 on sunday..
அம்மா வீட்ல கூழ் ஊற்றில்லாம் பழக்கம் இல்ல.பிரபா வீட்ல தான் கூழ் வழக்கம்.
சின்ன பிள்ளையா பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவில்ல அம்மனும் காம்போவா இருப்பாங்க.அங்க வீட்ல இருந்து தூக்குச் சட்டி கொண்டு போயி கூழ்,கருவாட்டுக்கொழம்பு,
முருங்கைக்கீரையெல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட்ட நாட்களெல்லாம் நினைவுக்கு வருது.. உங்களுக்கு?
#homesweethome #happyhouse #aadivelli #home #pooja #goodvibes #aadivellipooja #trending #trendingreels #tamilponnu #biggbosstamil #biggboss #anithasampath #anithasambath #anitha #newsreader #newsreaderanitha #biggbossanitha #biggbossanithasampath #bbjodigal #bbjodigal2 昆德拉图尔
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில்.
ஶ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோயில்,காஞ்சிவரம்
Video shot by @darkk.thology
#athivaradhar #srivaradharajaperumal #varadharajaperumaltemple #kanchipuram #kanchi #kanjivaram #kanchipuramsaree #anitha #anithasampath #anithasambath #biggbosstamil #biggboss #tamilponnu #trending #trendingreels #mahanadhi #mahanadi #divine #temple #templevlog #tamilnadutemples #kanchipuramtemple #templereels #tamiltemple Kanchi Athi Varathar Temple,
Happy birthday dhoni..you are one among every cricket lover’s family..a true warrior..brainy,cool,composed and calm…we love you always..
.
can’t even imagine an other world cup without you…i started watching cricket only after watching you..truly a great inspiration.. A big salute mahi sir.. @mahi7781 .
#dhoni #thaladhoni #dhoniforlife
#hbddhoni #dhoni38 #inspiration
#mr.cool #mahi #respect #salute
Thank u for all the love guys😍😍😍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 i never thought this dance would just grab this much of love from u people!
Performed this special dance for bbjodigal2 with lots of practice and hardwork!
Thanking my choreographer @abusdc for this splendid idea and @yobu_lucas master for bendu nimithifying me and @shariqqqq777 in the name of dance practice 😅
Thanks for all the love guys😌😌😌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
#dancelove #bbjodigal #vijaytelevision #anithasampath #biggbosstamil #anitha #anithasambath #bbjodigal2
விருமன் இசை வெளியீட்டு விழா, மதுரை😇 thank u @2d_entertainment for this great opportunity! Its a blessing to perform infront of so many legends 😌 @karthi_offl sir @aditishankarofficial and movie team, i wish all success for the movie viruman.
With thambi @shariqqqq777
And all love to madurai makkal🥰
#madurai #virumanaudiolaunch #viruman #actorkarthi #actorsurya #surya #karthi #adithishankar #anitha #anithasampath #anithasambath #biggbosstamil #biggboss #sharik #maduraimakkal #event #directorshankar #bharadhiraja #bharathiraja Madurai – நம்ம மதுரை
வேப்பூரில் நடந்த அண்ணனின் ஆர்கானிக் சீர்திருத்த திருமணம்..
.
மணமக்கள் மேடையாக வைக்கோல் கட்டு.. வேலியில் மேடை அலங்காரம்..பனை ஓலை மாலை.
.
லைட் மியூசிக் பதிலாக தப்பாட்டம் ஒயிலாட்டம் என பலவகை தமிழ் பாரம்பரிய நடனம்..இருபுறமும் நம்மாழ்வார் & முகிலன் (எங்கே) படங்கள்..(திருமணத்திற்கு அடுத்தநாள் தான் முகிலனை கண்டுபிடித்தனர்)
.
அண்ணிக்கு நெசவாளரிடம் நேரடியாக வாங்கிய கைத்தறி சேலை..
.
வியக்க வைக்கும் மதிய உணவு லிஸ்ட்..குடிக்க மழை நீர்..இளநீர்..
.
இப்படி ஒரு ஆர்கேனிக் திருமணத்தை என் வாழ்வில் நான் பார்த்ததில்லை..இப்படி ஒரு முயற்சிக்கு அண்ணா அண்ணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..இன்னும் நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தது..இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவது கடினம்..முடிந்தால் யூடியூபில் விரைவில் பகிர்கிறேன்..
.
பெருமையான தங்கையாக உணர்கிறேன்..!!!

Housing board quarters அனிதாவா, 5 வீட்டுக்கு ஒரு bathroom-னு common bathroom colonyல வாழ்ந்து பழகுன அனிதாவா, வாடகை குடுக்க முடியாம வீட்ட காலி பண்ணிட்டு காலேஜ் பார்ம்ல address sectionல என்ன எழுதுறது தெரியாம அழுத அனிதாவா, கால்ல ஓட்ட விழுந்த தேஞ்ச செருப்பு போட்டுக்கிட்டு கொதிக்கிற ரோட்டுல டூஷன் எடுக்க நடந்து போன அனிதாவா இருந்த நானும், ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவா, ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரைய பார்த்து நாமளும் மாடி வச்ச வீட்டுக்கு வாடகைக்காவது போக மாட்டோமானு ஏங்குன பிரபாவா இருந்த என்னவனும், நிறைய தடைகளையும் வலிகளையும் கனவுகளையும் சுமந்து, வாழ்க்கையில எதிர்நீச்சல் போட்டு , “நேர்மையா” சம்பாதிச்ச காசுல கட்டுன எங்க கனவு இல்லம்.
இது வீடு இல்ல! இது எங்க முதல் குழந்தை💖 கிரகப்பிரவேசத்துக்கு எல்லாரையும் கூப்பிட முடில.இப்ப எங்க சிறிய வீட்டை உங்களுக்கும் காட்டுறோம். ஆசீர்வாதம் பண்ணுங்க😌🙏🏼
ரொம்ப நாளா எல்லாரும் கேட்ட home tour வந்தாச்சு தங்கம்ஸ். எங்கள மாதிரியே நீங்க எல்லாருமே சீக்கிரம் உங்க கனவு இல்லத்த வாங்குவீங்க😍
“Anitha sampath vlogs”
Link in story and bio
கடந்த நான்கு நாட்களா ஒரு home tour trending-லயே இருக்குறதேல்லாம் சாதாரண விஷயம் இல்ல! Promo and video ரெண்டும் trending😳😃.
உங்க அத்தனை பேருடைய அன்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!
எங்க உணர்வுகளை அத்தனை பேரும் புரிஞ்சிகிட்டதுக்கு ரொம்ப நன்றி🙏🏼
உங்க எல்லாருக்கும் virtualஆ எங்க சிறிய அழகான வீட்டை சுற்றி காட்டினதுல ரொம்ப மகிழ்ச்சி! குவியும் உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நெகிழ்ச்சியுடன் பெரிய நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽😇😇😇

Vijay62.. omg!!cant believe i met him today and spoke to him..never in my life i thought that i will meet him and speak so much..he was very silently listening to what all i spoke..palms chilled!!! True humble celebrity..soooooo sweet..memorable day of my life…. #vijay62 heyyyyyyyyy jollllyyyyyyyyyyyyyy!!!!!!!!😃😃😃😃😃😃😃😃😃
Vanakam tamila women’s day special week guest #ambika mam..😍