அழகு முருகன் கம்பீரமாய் நிற்கும் 272 வண்ணப்படிகள் கொண்ட பத்துமலை முருகன் கோயில்,மலேசியா with எங்க வீட்டு வேலன் @itsme_pg 😇😇😍😍💖💖
#batucaves
#malaysia
#anithasampath
#travel Kuala Lumpur, Malaysia
My Anni’s mehandi for aldrin’s birthday😍
That was a wowwww👏🏼 in mom child theme😍
@fihabridalmehandi great job da💖 all the best
Look who joined me in malaysia😍 ஒரு வழியா விசா கெடச்சி வந்து சேந்தாச்சு😍our first international tripல வேற நாட்டுல ஒன்னா கால் எடுத்து வைக்கணும்னு ஆசை பட்டோம்.. கடைசியில கல்யாண நாள்லாம் முடிஞ்ச பிறகு..விசா அப்ரூவ் ஆகி தனி தனியா வரணும்னு இருந்துருக்கு..😅 but still happily roaming around in malaysian mannu🥰 loving the malaysian people.. lots of respect to their love towards us🙏🏽🙏🏽😊😊
#malaysia
#joinedmylove
#firstinternationaltrip
#togetherforever
#anitha
#anithasampath KLCC TwinTowers
Recent visit to @roshan_bags 😇
Recent ah oru 5-6 bags roshan la dhan (kaasu kuduthu) vangunen in discount sale😇 showing u the other collections here😇
#anithasampath
#roshanbags
#shopping #handbags #handbagcollection
மழையில் நனைகிறேன்
குடையாய் வருகிறாய் ☔️
வெயிலில் நடக்கிறேன்
நிழலாய் வருகிறாய் 🌞
(Guess the 90s kid song)
Photoshoot for designer @justforeves
Blouse @justforeves
Makeup&sareedrape @makeupby_rinu
Camera @kavin_jeyaraj
Studio @mottamaadi_space Kolathur, Chennai

மலேசியா எல்லா தமிழர்களுக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை.
சிலருக்கு கூடுதல் காசை செலவழிக்க சுற்றுலா வரும் நாடு, சிலருக்கு சிறுக சிறுக காசு சேர்த்து வெளிநாடு செல்ல நினைத்த பல நாள் கனவை நிறைவேற்றும் நாடு, சிலருக்கு காலம் காலமாய் இங்கேயே குடி கொண்டு தாய்வீடாக மாறிப்போன வேற்று மொழி நாடு,சிலருக்கு கிராமத்தில் இருந்து சிறு சிறு வேலைக்காக பல வருடம் அக்ரீமெண்ட் போட்டு வாழ்க்கையை தொடங்க ஆசை ஆசையாய் வந்திருக்கும் நம்பிக்கை நாடு.💖
என் புள்ள வெளிநாட்ல வேலை பாக்குறான்னு எத்தனையோ கிராமத்து தாய்மார்கள் சொல்லக்கேட்டிருப்போம்.
தன் குடும்ப வளர்ச்சிக்காக அந்த மகன்கள், அண்ணன்மார்கள், கணவன்மார்கள் எல்லாம் குடும்பத்தையும் குழந்தைகளையும் பல வர்ஷதுக்கு ஒரு முறை போய் பாத்துக்கிட்டு , என்னைக்காவது ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வந்துடுவோம்னு இங்க எத்தனை எத்தனை கனவுகளை சுமந்துக்கிட்டு வாழுறாங்கனு பார்க்கவே பிரம்மிப்பா இருந்துச்சு.🥹
பெரும்பாலும் உணவகங்களுக்கும் சிறு சிறு கடைகளுக்கும் தான் அதிகமா நானும் பிரபாவும் போனோம். அங்க டேபில் துடைக்கும் தம்பி முதற்கொண்டு, கல்லாப்பெட்டியில உட்கார்ந்திருக்கும் அண்ணா வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான்.💐
போன இடமெல்லாம்
கோவை,காரைக்குடி ,கரூர் ,சேலம், புதுக்கோட்டை, திருநெல்வேலினு நம்ம தமிழ்நாட்டோட அத்தனை தமிழர்களுடைய slang- அயும் கேக்கவே அவ்ளோ மகிழ்வா இருந்துச்சு..
எல்லாரும் அவ்ளோ அன்பு காட்டுனாங்க.🙏🏼🙏🏼🥰😍
வந்தாரை வாழ வரைக்கும் மலேசியா…தமிழர்களை கொஞ்சமும் அன்னியமா உணர வைக்காத அழகு நாடு மட்டும் அல்ல எண்ணற்ற மனிதர்களோட கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் அற்புத நாடு💖
We love u malaysia
And we miss u😘
See you soon🥰
@itsme_pg
#malaysia
#byebyemalaysia
#anithasampath
#coupletravel
Ada iruyaa.. therinja u turn adika matena moment. 😅 @itsme_pg
Evlo sallunu uturn eduthen pathingala.elam en hard work dhan karanam💁🏻♀️
Video dump – twintower
#malaysia #anithasampath Malaysia Twin Tower
நம்ம “free makeup class exclusively for transgenders” eventக்கு @anifabiriyani_official தான்,வந்த அத்தனை பேருக்கும் உணவு ஏற்பாடு பண்ண உதவி பண்ணாங்க.நல்ல விஷயத்துக்கு உடனடியா உதவ முன்வந்ததற்கு மிக்க நன்றி🙏🏼🙏🏼☺️…
பிரியாணியும் வேற லெவல்🫠
#anithasampath
#timetothank
My friend recently had a baby and I went to visit her at the Rainbow Children’s Hospital, Shollinganallur.
I was surprised by their grandeur and facilities available for mothers, parents. In this video, I will take you through the state of art, world class facilities, treatment options available here at Rainbow Hospital.
full video will be released in our youTube soon!!
Use the link in story to book your appointment now!
Contact @rainbowchildrenshospitals at 9355400383 for more details! Sholinganallur
Happy birthday dhamu sir. எப்படி ஒருத்தரால இவ்ளோ energetic-க்கா இவ்ளோ சிரிச்ச முகமா எப்போதும் இருக்க முடியுதுனு ஆச்சரியப்பட வைக்கிற ஒருத்தர். cwcக்கு பிறகு இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு கூட தாமு சார் பரீட்சையம். ஆனா அதுக்கு முன்னாடியே எல்லா 90s kidகளுக்கும் குழந்தையில இருந்து பரீட்சயமான ஒரு முகம்.. அம்மாங்களோட சேர்ந்து சீரியல விட ஆர்வமா சமையல் ஷோ பார்த்த கூட்டம்😅எங்க அம்மா சொல்லுவாங்க “என்னங்க.. அவரு சமைக்கிறப்ப இங்கயே அந்த டிஷ் ஓட வாசனை வருதுலங்கனு”
நான் கூட ஒருவேளை speaker வழியா வாசனை வரும் போல நமக்குதான் தெரியல-னுலாம் நம்பிக்கிட்டு இருந்தேன் அந்த வயசுல😂
இப்பலாம் எது சமைக்கணும்னாலும் யூடியூப் இருக்கு. ஆனா அந்த காலத்துல தாமு சார் சமையல் நிகழ்ச்சிதான் எல்லா அம்மாக்களுக்கும் விடிவெள்ளி😅
பிரபா ஜெயாடிவில இருந்தப்போ தாமு சார் குக்கிங் ஷோ முடிச்சதும் அந்த டிஷ்ஷ டேஸ்ட் பண்ணவே அவ்ளோ ஆர்வமா போவாங்களாம். எல்லாருக்கும் அவ்ளோ ஆசையா பகிர்ந்து குடுப்பாருனு சொல்லுவாங்க. எவ்ளோ பெரிய இடம் போனாலும் எப்பவும் எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் மனிதன்🙏🏼☺️
Happy birthday once again sir😇
@chef_damu
Video photo location:
Thiruppur food festival event happend recently. Kangayam