Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers September 2022 Anitha Sampath Instagram - Designer Blouse @justforeves 😇 Kolathur, Chennai

Anitha Sampath Instagram – Designer Blouse @justforeves 😇 Kolathur, Chennai

Anitha Sampath Instagram - Designer Blouse @justforeves 😇 Kolathur, Chennai

Anitha Sampath Instagram – Designer Blouse @justforeves 😇 Kolathur, Chennai | Posted on 09/Sep/2022 12:00:46

Anitha Sampath Instagram – Ada iruyaa.. therinja u turn adika matena moment. 😅 @itsme_pg 
Evlo sallunu uturn eduthen pathingala.elam en hard work dhan karanam💁🏻‍♀️
Video dump – twintower
#malaysia #anithasampath Malaysia Twin Tower
Anitha Sampath Instagram – Happy birthday dhamu sir. எப்படி ஒருத்தரால இவ்ளோ energetic-க்கா இவ்ளோ சிரிச்ச முகமா எப்போதும் இருக்க முடியுதுனு ஆச்சரியப்பட வைக்கிற ஒருத்தர். cwcக்கு பிறகு இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு கூட தாமு சார் பரீட்சையம். ஆனா அதுக்கு முன்னாடியே எல்லா 90s kidகளுக்கும் குழந்தையில இருந்து பரீட்சயமான ஒரு முகம்.. அம்மாங்களோட சேர்ந்து சீரியல விட ஆர்வமா சமையல் ஷோ பார்த்த கூட்டம்😅எங்க அம்மா சொல்லுவாங்க “என்னங்க.. அவரு சமைக்கிறப்ப இங்கயே அந்த டிஷ் ஓட வாசனை வருதுலங்கனு” 
நான் கூட ஒருவேளை speaker வழியா வாசனை வரும் போல நமக்குதான் தெரியல-னுலாம் நம்பிக்கிட்டு இருந்தேன் அந்த வயசுல😂 

இப்பலாம் எது சமைக்கணும்னாலும் யூடியூப் இருக்கு. ஆனா அந்த காலத்துல தாமு சார் சமையல் நிகழ்ச்சிதான் எல்லா அம்மாக்களுக்கும் விடிவெள்ளி😅 

பிரபா ஜெயாடிவில இருந்தப்போ தாமு சார் குக்கிங் ஷோ முடிச்சதும் அந்த டிஷ்ஷ டேஸ்ட் பண்ணவே அவ்ளோ ஆர்வமா போவாங்களாம். எல்லாருக்கும் அவ்ளோ ஆசையா பகிர்ந்து குடுப்பாருனு சொல்லுவாங்க. எவ்ளோ பெரிய இடம் போனாலும் எப்பவும் எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் மனிதன்🙏🏼☺️
Happy birthday once again sir😇
@chef_damu 

Video photo location: 
Thiruppur food festival event happend recently. Kangayam

Check out the latest gallery of Anitha Sampath