Visited @pothysswarnamahal to see their epic jewellery.. the jaw dropping jewellery making in srivilliputhur andal temple theme..
congratulations on winning the “bridal gold jewellery of the year 2022” in a national level reputed event.. 👏🏼
Awesome job by @menaka_muah 💖creating this intricate curly hairstyle on my dense thick hair is not an easy job🤗 and i loved the makeup!
Curly hair brides can look beautiful in their own hair texture!
Be you💖
Mua @menaka_muah london
Decor @namma_veettu_decoration
Saree @sruthi_classy_sarees
Jewel @rudhrasjewellery
Spot @diya_prop_studio
Video @seconddigitus
Half bday😃என் “housing board anitha”to “house owner anitha sampath” பயணம் அவ்வளவு எளிதானது இல்ல.நான் விடியற்காலையில எழுந்து செய்தி வாசிக்க போறப்ப வீட்ல எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. நான் வேலை முடிச்சி லேட்டா வரும் போது எல்லாரும் தூங்கிடுவாங்க.அப்பா அம்மா கூட நேரம் செலவிட முடியலயேனு அவ்ளோ கவலையா இருக்கும்.ஆனாலும் சின்ன ஷோ பெரிய ஷோனு பாக்காம, நேரம் காலம் பாக்காம நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரனும், உண்மையா நேர்மையா நல்லா சம்பாதிக்கணும் ங்கிறத மட்டுமே நினைச்சி உழைப்பேன்.
எனக்கு பக்க பலமா இருந்தது பிரபா .மணிக்கணக்கா phoneல அப்றம் …. அப்றம்…னு கொஞ்சி சினுங்குற சினிமா காதல் இல்லை எங்க காதல்.
ஆரம்பத்தில இருந்தே ரொம்ப முதிர்ச்சியடைந்த காதல். ரெண்டு பேரும் media.. but வேற வேற job nature.
எங்க குடும்பங்கள், எங்க முன்னேற்றம், சேமிப்பு, எங்க வேலை,எங்க கனவுகள், இதை பத்திதான் அதிகம் பேசிப்போம்.இதன் ஊடே எங்க அன்பு,பாசம்,காமெடி,சிரிப்பு,காதல் எல்லாமும்…
சைக்கிள் வாங்க முடியாம வடபழனி to கோவூர் நடந்தே போற ப்ரபா கதை,
நாப்கின் வாங்க காசில்லாம 2km பீரியட்ஸ்ல கரையோடயே நடந்து டூஷன் எடுக்கிற வீட்ல நாப்கின் வாங்கி மாத்துன என்னோட கதை,
இப்படி எங்க சொந்த struggle stories தான் எங்களுக்கு மாத்தி மாத்தி inspirations.
எங்க 6 வருட காதல்..ரெண்டு பேருடைய கனவையும் ஒரே கனவா ஆக்குச்சு.
We chased our dreams together.. and this happend.. 29 & 30 வயசுல சொந்த வீடு.. இவ்வளவு இளமைக்காலத்துல சொந்த வீடு வாங்குனது எங்க ரெண்டு பேரு குடும்பத்திலயும் இதுதான் முதல்முறை.
எங்க கனவு வீட்டுக்கு இன்று
Half birthday 🎉😃
6 months of happiness💕
Happy home😍
சொந்த வீடு இருக்குற partnerஅ தேடுறத விட… மனசுக்கு புடிச்ச partner கூட சேர்ந்து உழைச்சி சொந்த வீடு வாங்குற சுகம் தான் அழகானது💖
Love u pappu @itsme_pg
5 days youtube trendingல
இருந்த lucky house😅 🏡 thanks to all my followers and subscribers✅love u all😘
Neenga elarum sikrame veedu vanguvinga💖💪🏻 昆德拉图尔
Ayudha poojai mini vlog😍
Namma veetu simple ayudha poojai💁🏻♀️
புது வீட்டில் முதல் தீபாவளி🪔
ஒன்றாய் கடக்கவிருக்கும் பல தீபாவளிகளின் முதற்படி😘 @itsme_pg
அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிலைத்திருக்க தீப ஒளி நன்னாளில் மனமார்ந்த வாழ்த்துகள்😇😇😇😀😀😀
Kutti tip: “வாழ்த்துக்கள்”இல்லை
“வாழ்த்துகள்” மட்டுமே…
“க்”வராது
😀😀
மீண்டும் தீபாவளி வாழ்த்துகள்😍😅 昆德拉图尔
கடந்த 9 வருடமா diwali dress லாம் எடுக்குறதே இல்ல. எது இருக்கோ அந்த ட்ரஸ்ஸ போட்டுக்குறது.சின்ன வயசுல ரெண்டு வாரம் முன்னாடியே புது மாடல் லாம் பாத்து பாத்து டிரஸ் வாக்கிருவோம்..தைக்க குடுத்துடுவோம்😀..இப்போ..டிரஸ் நிறைய போட்டுக்குற fieldல வேலை செய்யுறதாலயா, இல்ல வளர்ந்துட்டதாலயானு தெரியல, புது டிரஸ் ஆசையெல்லாம் கடந்தாச்சு..
ஆனா இப்போ புது வீட்டுல முதல் தீபாவளி..
சாமிக்கு வச்சி படைச்சி புது துணி உடுத்தி ப்ராப்பரா கொண்டாடலாம்னு பல வருடம் கழிச்சு புத்தாடை எடுக்க கரெக்ட்டா ஒரு நாள் முன்னாடி குடும்பத்தோட வந்திருக்கோம் 😇
With எல்லா ஆண்களையும் போல வீட்டு பெண்கள் டிரஸ் எடுத்து முடிக்கும் வரை காத்திருப்போர் சங்கத்தில் ஒருவன் @itsme_pg
Shop @instorefashions
Happy new 4th branch @instorefashions at anna nagar.valakam pola collections alludhu👏🏼👏🏼
Loved all the diwali collections 💁🏻♀️
En costume collections pathi neraya peru comments la ketute irupingale thangams..90% instore collections dhan vachiruken. Colours, Design & fit will be 👏🏼🧵
(Landmark: anna nagar tower metro vasal la irundhu etti pathale theriyum😅)
gate B2 Anna Nagar Tower metro station
Thank u @art_your_heart_baby_casting for this amazing memory😇😇😇😇
#happyhome #happydays #happymemories #anithasampath
பாரதி கண்ணம்மா பரிதாபங்கள்🤣
Venba episode 3😄
#bharathikannama
#bharathikannamma
#vijaytelevision
#vijaytvserial
India-london collab Photoshoot 🇬🇧🇮🇳
Happy to work with u sweet💖
makeup and hairstyle by the talented @menaka_muah from london😇😇😇
Loved her tamil accent!
Mua @menaka_muah london
Decor @namma_veettu_decoration
Saree @sruthi_classy_sarees
Jewel @rudhrasjewellery
Spot @diya_prop_studio
When your family is so excited than u😅
Happy to be a part of #vidhyaNo1 serial in #zeetamil.
Guestrole dhan.inum one or two episodes matum dhan varuven.. but thanks a lot for the lovable msgs wishing me😇😇😇💁🏻♀️
#vidhyaNo1
#8:30pm
#zeetamil
#anithasampath
அப்பா பணிபுரிந்த குமுதம் பத்திரிகையில் மகளின் பேட்டி. நன்றி குமுதம்💖😇
Enjoy your struggles…coz they are going to be your success stories soon🙋🏻♀️
#kumudham
#anithasampath
அப்பா பணிபுரிந்த குமுதம் பத்திரிகையில் மகளின் பேட்டி. நன்றி குமுதம்💖😇
Enjoy your struggles…coz they are going to be your success stories soon🙋🏻♀️
#kumudham
#anithasampath
அப்பா பணிபுரிந்த குமுதம் பத்திரிகையில் மகளின் பேட்டி. நன்றி குமுதம்💖😇
Enjoy your struggles…coz they are going to be your success stories soon🙋🏻♀️
#kumudham
#anithasampath
அப்பா பணிபுரிந்த குமுதம் பத்திரிகையில் மகளின் பேட்டி. நன்றி குமுதம்💖😇
Enjoy your struggles…coz they are going to be your success stories soon🙋🏻♀️
#kumudham
#anithasampath
அப்பா பணிபுரிந்த குமுதம் பத்திரிகையில் மகளின் பேட்டி. நன்றி குமுதம்💖😇
Enjoy your struggles…coz they are going to be your success stories soon🙋🏻♀️
#kumudham
#anithasampath
Family first💖Our recent trip to yelagiri hills⛰️
Stayed in @mirakogamesresorts
#anithasampath #yelagiri #yelagirihills
கோழி கோழி வெக்கத்துல சிரிக்கும் ரங்-கோழி🤣Our fun times at yelagiri trip😅 @itsme_pg
ஆதி வெண்பா episode 1 😅
#happyhome #familyfirst Yelagirihills, India
90s kids vs 2k kids 😀
#aadhivenba episode 2 🤪
Lavender love 💜
Makeup @haripriyamakeupartist
team @lavanyahairnmakeup
Outfit @malgudi_designs
Hairstyle @surendra_hairstylist
Photo @madpixelssm
Jewell @littlefingers_bridal_jewellery
Thanks for the patience love and the makeup da. Loved your makeup and happy seeing your hard work.way to go ☺️ @haripriyamakeupartist
என் வாழ்க்கையில நான் பார்த்த மிக மிக சிறந்த மனிதர். பார்த்த முதல் சந்திப்பிலேயே மிகவும் கவர்ந்துட்டார் . பாசிடிவிட்டசியோட முழு உருவமா இருப்பார் எப்பவும்.
எல்லார் கிட்டையும் அவுளோ அன்பும் பாசமும் காட்ட கூடிய ஒரு ஆள். அடுத்தவங்களை சாப்பிட வச்சி பாக்கிறதுனா மனுஷனுக்கு அவுளோ புடிக்கும் கழுத்து வரைக்கும் சாப்பிட வைப்பார். என் நண்பன், என் அண்ணண் @actor_balasaravanan இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா…
இந்த வருடம் இன்னும் பல வெற்றிகளும் இன்னும் பல உயரத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐🎉🥳😍
😇guest role #mandhira punnagai
#colorstv #colorstvserial
Chudidhar from @instorefashions
Curly…curly😀💖
Hey girls! Get your festive blouse stitched from @justforeves for this diwali 😇
Designer @justforeves
Makeup hairdo @makeupby_rinu
Video kavinjeyaraj
Loving this noodles mandai😀💖
.
.
.
.
#photoshoot #blousedesign #bridalblouse #anithasampath #biggbosstamil #biggboss #sareelove #tamilmodel #chennaimakeupartist
காலங்களில் அவள் வசந்தம்💖 in theatres now😍😍😍 one movie which will be very close to heart.. thanks a lot to the whole team😇 and all the best.. dir @raghavmirdath