Dharsha Gupta Instagram – ❤️இந்த வீடியோ, “கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள்” என்று கூறிய அனைவருக்கும் இந்த ஓஎம்ஜி (OMG) படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன்❤️
❤️Didn’t eat anything & didn’t had little water also from morning till eve 6pm, to shoot this scene. Nothing happens so easily without hardwork. Luv u all❤️ | Posted on 01/Jan/2023 17:54:00