இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே. என்கூட ஒரு தங்கச்சி பொறக்கலையே அப்படிங்கற குறையே எனக்கு இல்ல. எல்லா சூழ்நிலையிலும் எனக்கு எல்லாமுமா நீ இருக்க. உனக்கும் நான் எப்பவுமே கூட இருப்பேன் டா. இன்னும் நிறையா நிறையா உயரத்துக்கு நீ போகணும் தங்கமே. உன் குரல் போலவே இனிமையான உன் மனசுக்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி உனக்கு வர கஷ்டத்தை கூட எனக்கே கொடுக்கணும்னு கடவுள் கிட்ட கேட்டுக்கிறேன். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள் செல்லமே…❤️ @sivaangi.krish
கடந்த கால துன்பங்கள்
இன்றோடு முடியட்டும்..
வருங்கால இன்பங்கள் இன்றிலிருந்து தொடங்கட்டும்..
தல தீபாவளிக்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும்❤️என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்…🪔💐

பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இசுலாமிய சகோதர சகோதரிகள், நண்பர்கள் என அனைவரது வாழ்வும் வளர்பிறை போல் என்றும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் ரமலான் பண்டிகை நல்வாழ்த்துக்கள்…❤️
சரித்திரம் ஒருமுறை உன் பேர் சொல்ல வேண்டுமென்றால் நீ பலமுறை என்னிடம் வர வேண்டும் இப்படிக்கு 🔥முயற்சி🔥
கடந்த கால துன்பங்கள்
இன்றோடு முடியட்டும்..
வருங்கால இன்பங்கள் இன்றிலிருந்து தொடங்கட்டும்..
தல தீபாவளிக்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் ❤️என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்…🪔
ஏதோ நம்ம கொஞ்சம் புத்திசாலியா இருந்ததால தப்பிச்சோம் 😂😎
வாசனையை ஏத்திக்கோ Cash Back அல்லிக்கோ ✌🏽 💸💰🤑
Win a cashback of upto ₹500 with each Axe deodorant and never run of out pocket money for that 1 more thing! @axe_india
Axe deodorants give you 48 hour odour protection with a scintillating fragrance so you can be the life of every party! 🕺🏽
#AXE#AXEIndia#Cashback#Diwali#LongLasting#DualAction
Happy birthday My anna❤️my another dad..my well wisher😍my dada my everything 😘 @makapa_anand
PSA OCEAN 2 PLATE FINE DAINING RESTAURANT
CONTACT : 9597777749
ADDRESS: 14/5B Ellisnagar 70 Ft Road ,
Madurai – 625016.
This was fun, all the best @pradeep_ranganathan @i__ivana_ a for your upcoming movie LOVETODAY in cinemas near you from nov 4th
@sonymusic_south
#lovetoday #saachitale
உழைப்பதற்கு தயக்கம் இல்லாத வரையிலும்
பிழைப்பதற்கு தடங்கல் இருக்காது ✨️😇 Lucerne, Switzerland
ஒவ்வொரு முறையும் உங்க கூட தான் நான் வெளிநாடுக்கு போயிருக்கேன். ஆனா நீங்கள் இல்லாம முதல் தடவையா இப்பதான் வேற ஒரு நாட்டுக்கு போறேன். இந்த விமானப் பயணம் எப்படி இருக்க போகுதுனு தெரியல, ஆனா நிச்சயமா நாம ஒண்ணா சேர்ந்து போன பயணத்தை கண்டிப்பா நியாபகப்படுத்தும். நீ எங்கேயும் போகல மாமா, எப்பவும் எங்க கூட தான் இருக்க… மிஸ் யூ மாமா…❤️ #zookeeper #phillipines
உதவி செய்யுங்கள் அதை உயர்ந்தவருக்கு செய்வதைவிட, ஒருவரை உயர்த்துவதற்கு செய்யுங்கள்.❤️
Hy Australia makkale vanthutan🇦🇺 ❤️
ஆகஸ்ட் 16th 1947 படத்திற்கு நல்ல விமர்சனங்களை மக்கள் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்துவரும் மக்கள், பத்திரிக்கையாளர் நண்பர்கள், மற்றும் படத்தை பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…❤️ #1947 #Watch in theatres 🙏🏻❤️
ஒரு படத்தின் கதாபாத்திரம் என்பது இயக்குனரின் கற்பனை அப்படி இயக்குனர் பொன்குமாரல் உருவான கதாபாத்திரம் தான் தவிடன். இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்த இயக்குனர் @ponkumar_ns மற்றும் @a.r.murugadoss sir கும் நன்றி❤️🙏🏻 cuteboy @gauthamramkarthik happy working with u❤️
Donation link https://bit.ly/supportfiodor
“Bet Sakthiey en kita thothutan nenga en kuda bet veka thayara?
Come participate in this contest with me and win an awesome prize from @shahs_theelectronicssuperstore
Just guess the price of the above product and if you guess it right, the gift is yours!
Enna bet Vekalam ah?
Contest terms and conditions
Comment your guess tagging Shahs and add #betwithpugazh, if not your entries will be considered invalid
The closest guess wins.
Only one winner will be chosen.
Open only to Chennai residents.
The last date of submission is the 30th of Oct.
Shahs reserves all rights to the contest.
Follow this space for more inputs on the contest
#shahs #theshahselectronics #diwalicontest #digitaldiwalikondattam #betwithpugazh “