Pugazh Instagram – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே. என்கூட ஒரு தங்கச்சி பொறக்கலையே அப்படிங்கற குறையே எனக்கு இல்ல. எல்லா சூழ்நிலையிலும் எனக்கு எல்லாமுமா நீ இருக்க. உனக்கும் நான் எப்பவுமே கூட இருப்பேன் டா. இன்னும் நிறையா நிறையா உயரத்துக்கு நீ போகணும் தங்கமே. உன் குரல் போலவே இனிமையான உன் மனசுக்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி உனக்கு வர கஷ்டத்தை கூட எனக்கே கொடுக்கணும்னு கடவுள் கிட்ட கேட்டுக்கிறேன். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள் செல்லமே…❤️ @sivaangi.krish | Posted on 25/May/2022 09:20:46
Home Actor Pugazh HD Instagram Photos and Wallpapers April 2023 Pugazh Instagram - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே. என்கூட ஒரு தங்கச்சி பொறக்கலையே அப்படிங்கற குறையே எனக்கு இல்ல. எல்லா சூழ்நிலையிலும் எனக்கு எல்லாமுமா நீ இருக்க. உனக்கும் நான் எப்பவுமே கூட இருப்பேன் டா. இன்னும் நிறையா நிறையா உயரத்துக்கு நீ போகணும் தங்கமே. உன் குரல் போலவே இனிமையான உன் மனசுக்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி உனக்கு வர கஷ்டத்தை கூட எனக்கே கொடுக்கணும்னு கடவுள் கிட்ட கேட்டுக்கிறேன். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள் செல்லமே...❤️ @sivaangi.krish
Pugazh Instagram – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே. என்கூட ஒரு தங்கச்சி பொறக்கலையே அப்படிங்கற குறையே எனக்கு இல்ல. எல்லா சூழ்நிலையிலும் எனக்கு எல்லாமுமா நீ இருக்க. உனக்கும் நான் எப்பவுமே கூட இருப்பேன் டா. இன்னும் நிறையா நிறையா உயரத்துக்கு நீ போகணும் தங்கமே. உன் குரல் போலவே இனிமையான உன் மனசுக்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி உனக்கு வர கஷ்டத்தை கூட எனக்கே கொடுக்கணும்னு கடவுள் கிட்ட கேட்டுக்கிறேன். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள் செல்லமே…❤️ @sivaangi.krish

Check out the latest gallery of Pugazh



