இன்று வெளியாகியுள்ள “1947” திரைப்படத்தில் தவிடன் எனும் கதாபாத்திரத்தை ஏற்றுருக்கிறேன்…இது உங்கள் அனைவரது மனதையும் நிச்சயம் கவரும்…இந்த கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குனர் @ponkumar_ns மற்றும் @a.r.murugadoss sir க்கு நன்றி… @gauthamramkarthik எனும் நல்ல நண்பன் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி… என்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…❤️
ஒப்பனை இல்லாகாவியம்
என் தேடலில் கிடைத்த
புதையல் என்னவள் …❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @bensipugazh
என்னுள் என்றும் இருக்கும் உன்னை போல் நான் மாறிய தருணம்… உனக்காக நான் செய்யும் சின்ன அர்ப்பணிப்பு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மாமா ❤️எப்போதுமே எனக்குள் நீ இருப்பாய் மாமா… மிஸ் யூ மாமா…💔
இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் @rishabshettyofficial அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்…என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…❤️
my favourite song with genilia kidaikathathal genma kalangan @vijaytvpugazh memei❤️❤️❤️❤️❤️❤️
d.o.p: @prince_rozario ❤️❤️❤️❤️❤️❤️
ஜனநாயகத்தை மீட்டெடுத்த அனைத்து போராளிகளுக்கும் 1947 திரைப்படம் சமர்ப்பணம்…
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.. வந்தே மாதரம் 🇮🇳 @a.r.murugadoss @ponkumar_ns @gauthamramkarthik @rseanroldan
மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யார் என்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தனை தூரம் என்னை அழைத்து வந்துள்ள என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும், நன்றிகளும்…என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…❤️ மன்னிகனும் @khushsundar 🙏🏻🤪
தாயாக, தாரமாக, சகோதரிகளாக, தோழிகளாக என் வாழ்வில் பல பெண்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். அவர்களுக்கான இந்நாளில் மட்டும் அல்லாமல் எந்நாளும் பெண்மையை போற்றுவோம்…❤️🙏🏻
Many more happy returns of the day @shirinkanchwala Mr.zookeeper gave us a good bond dear friend. Waiting for our movie release.
Mr.zookeeper audio launch coming soon 🙏
வாழ்க்கைல ஜெயிக்கணும்னா குதிரை மாதிரி ஓடணும்…
ஜெயிச்சதுக்கு அப்பறம் குதிரைய விட வேகமா ஓடணும்…🔥🏃🏻♂️
துரோகத்திற்கு
பதில் துரோகம் செய்யவே முடியாது என்பதுதான்
துரோகத்தின் மாபெரும் துயரம்🔥
Photography @raghul_raghupathy
Photoshography @raghul_raghupathy Retouch @kb_retoucher
Inthavaram Malaysia makkalukaga samarpanam 🙏🏻 CWC4 ❤️
வரிகளால் வர்ணிக்க முடியா
ஒரே கவிதை
“நட்பு”……….❤️
@kuraishi_the_entertainer
Photography @raghul_raghupathy
#cookwithcomali
அன்பு மகள் இகிமுஸ்❤️
VC : மகளின் அம்மா @bensipugazh
Who wore it better? My vote for @vijaytvpugazh
#cwc #cookwithcomali #cookuwithcomali #pugazh #sherin
Who wore it better? My vote for @vijaytvpugazh
#cwc #cookwithcomali #cookuwithcomali #pugazh #sherin
Who wore it better? My vote for @vijaytvpugazh
#cwc #cookwithcomali #cookuwithcomali #pugazh #sherin
Cook with Comaly getup this week❤️🤪
Pongal mudinji 2nalla Ooruku NANEVARUVEN🤪 @bensipugazh London vantha veedu nalla irunthuchi athan chumma try panna makkale 🤪🙏🏻
VC,EC,Video Panna thondiyathu Ellam @bjbala_kpy
Song Rewind panni pottathu : balaji wife vaishali
Vedikaiparthor : @balajiee_thiirumal @vicky_shiva_kpy @prince_rozario Coventry, United Kingdom
Watch #Ayothi the Movie Based On The True Event #AyothiOnZEE5 Premieres from 07th April.
@tridentartsoffl @saregamatamil @sasikumardir @thepreethiasrani @vijaytvpugazh @iyashpalsharma @manthiramoorthy_pandiyan @madheshmanickamm
#Ayothi #AyothiOnZEE5 #Pugazh #Sasikumar #Preethi #YashPalSharma #ZEE5
The New World Heavyweight championship goes to @vijaytvpugazh 🤜🏼🗯 @adavadi_ansar
#kpy #kpychampions #vijatv #pugazh #vijatvpugazh #pugazhsivaangi #adavadiansar #vijaytelevision #kpychampions4
Very happy to launch mugdha silks ❤️💐 congratulations 🎉 @mugdhaartstudio
@mugdhaartstudio
Auto Moto Expo 2023 !
Exclusive 3 Days Expo !
Dont miss it and Book your tickets from Today !!
Follow @automotoexpo