Anitha Sampath Instagram – அனைத்தும் கடந்து போகும்
எதுவுமே நிரந்தரம் இல்லையெனில்
வலிகள் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்❤️
நம்மை நாமே கொண்டாடிக்கொள்ள கற்றுக்கொள்வோம்❤️😇
Thank u pappu for being my everything @itsme_pg
வாய்ப்பு கிடைப்பதுதான் முதல் வெற்றி..
Thank u @vijaytelevision for trusting me and for this huge opportunity.
Thank u @jegannath_ sir @duraiadams bro @surendarvr bro… @erode_mahesh anna.
என்னை இன்று வரை வாழவைக்கும் அன்னை தமிழுக்கு நன்றி🙏🏼
Hairstyle: @srimathi_hairstylist
Makeup: @makeover_by_miga
#anithasampath #tamilpechuengalmoochu #vijaytv | Posted on 16/Apr/2023 14:18:50