Shambhavy gurumoorthy Instagram – விதியின் தேவையோ அல்லது
மதியின் தேவையோ நான் அறியேன் ,
உன் பரிசம் பட்ட நொடி மதியை தாண்டிய ஓர் அழகு என் வாழ்வின் விதியாய் மனம் கோர்த்ததென நான் அறிவேன்.
பட்ட காயங்களின் மருந்தாய் ,
உற்ற தோழனின் உறவாய் நீ மாற ,
சிந்திய சிரிப்பின் காட்சியாய்
உன்னுடன் நான் நடக்க
பாதையின் தூரம் நான் மறந்தேன்.
என் உடல் உணர்கின்ற
என் சுவாசத்தின் இறுதிவரை
உனை கொடுத்ததட்கு யாரிடம் நன்றி சொல்வேன்
விதியிடமா இல்லை ? 😘😘
Happy 1st year anniversary my dear pondati ❤️❤️
#sam&prasi #anniversary #weddinganniversary #tamilcouples #chennaicouple #1stanniversary #memories #blissful | Posted on 12/Feb/2023 12:52:23