RJ Ananthi Instagram – கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரமாயிற்று.
பேணா நகரவில்லை.
அவர்கள் இருவரையும் கிராமத்தில் காத்திருக்க விட்டு,
அண்ணா நூலகத்தின் 6 ஆம் மாடியிலிருந்து அந்தியும் பகலும் விடை பெரும் நேரத்தை சற்று சுயநலத்துடனே ரசித்த தருணம்.
#writing | Posted on 22/Apr/2023 10:26:58