R. Sarathkumar Instagram – பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி, தமிழ்த்திரைத்துறை மற்றும் தமிழ் சமூகத்திற்கு உலகளாவிய பெருமை சேர்த்த இயக்குனர் @MadrasTalkies_ #மணிரத்னம் அவர்களுக்கும், @LycaProductions சுபாஸ்கரன் அவர்களுக்கும், சக நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், #PS1 திரைப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கி கொண்டாடிய ரசிக பெருமக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறேன்.
நாளை வெளிவரவிருக்கும் #PS2 திரைப்படத்தில் திரையரங்கம் அதிரும் அளவிற்கு நீங்கள் தரும் வரவேற்பும், கொண்டாட்டமும், சோழ சாம்ராஜ்யத்தின் புகழை மேலும் கண்டங்கள் தாண்டி பரப்புவதற்கான உந்துதலை தரும்படி கொண்டாடி கண்டு மகிழுங்கள்.
சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி – பெரிய பழுவேட்டரையர்
.
.
.
.
#PS2FDFS #PS2FromApril28 #PonniyinSelvan2 #பொன்னியின்செல்வன்
#PonniyinSelvan #ponniyinselvanfans #ponniyin_selvan #fdfs #april28 #ps #ps1 #ponniyinselvan1 #AishwaryaRaiBachchan #jayamravi #karthi #chiyaanvikram #vandhiyathevan #kundavai #nandhini #aditiyakarikaalan #PeriyaPazhuvettarayar #ChinnaPazhuvettarayar #ManiRatnam #ARRahman #thrisha #ponniyinselvanmovie #kalki | Posted on 27/Apr/2023 18:34:50