R. Sarathkumar Instagram – எதிர்நாயகனாக ருத்ரனில் நடித்தமைக்கு பாராட்டி, பெரும் வெற்றிப் படமாக்கி கொண்டாடிவரும் ரசிக பெருமக்களுக்கும், என் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@kathiresan_offl
@offl_Lawrence
@onlynikil
@gvprakash
@samcsmusic
@priyabhavanishankar
#ragawalawrence #gvprakash #samcs #rudhran
#rudhranrunningsuccessfully
#lawrencemaster #priyabhavanishankar #gvp #nassar #kaalivenkat #poornimabhagyaraj #redinkingsley | Posted on 16/Apr/2023 14:42:17