Anitha Sampath Instagram – குழந்தைங்கள எங்க சாப்பிட கூட்டிட்டு போனாலும் hygienic environment பாக்குறதெல்லாம் இந்தக்காலம்.
ஜூஸ் கடையில எவ்ளோ ஈ இருந்தாலும்..
அண்ணே ஒரு கிளாஸ் fruitmixer
அண்ணே ஒரு கிளாஸ் rosemilk-னு
அக்னி வெயில்ல நின்னு
அசராம குடிக்கிற
90s kid கூட்டம் நாங்கல்லாம்😅
Samepinch yaradhu irukingala??
#anitha #anithasampath #anithasambath #rosemilk #fruitmixer #fruitmixerlove #biggboss #biggbosstamil #tamilmodel #tamilactress #vijaytv #bbjodigal #bbjodigal2 #90skid #90skids #roadsideshops #streetfood #chennai #nammachennai #90scouple #90skidcouple 昆德拉图尔 | Posted on 09/Aug/2022 14:25:50