R. Sarathkumar Instagram – #போர்த்தொழில் திரைப்படம் – கலையுலக பயணத்தில் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படமாக, ஒரு மாதத்திற்கு பிறகும் அலை அலையாய் மக்கள் கூட்டம் வருகையில் துபாய் திரையரங்கம் நிறைந்திருப்பதை காணும் போது பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைத்து உலக ரசிகர்களுக்கும், சினிமா விரும்பிகளுக்கும் மீண்டும் ஒரு முறை திரைப்படக்குழுவின் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
The WIT (Where In Tamilnadu) group organised the grand success meet of #Porthozhil, we were received by an enthusiastic crowd on July 8th at Silicon Central Mall, Dubai. The interest and enthusiasm amazed us. The response of the audience was encouraging. Our heartful thanks to the film lovers across the globe.
.
.
.
.
.
@applausesocial #E4Experiments @e4echennai
@E4Emovies @epriusstudio @sameern @segaldeepak @mukeshe4e @cvsarathi #PoonamMehra @vignesh_raja @r_sarath_kumar @ashokselvan @nikhilavimalofficial @aalfredprakash @garg.prasoon @chainanisunil @devnidhib @richa_kap @lordmeow @pramodcheruvalath @vighnature @sakthifilmfactory @cinepolisindia @thinkmusicofficial | Posted on 11/Jul/2023 11:55:56