R. Sarathkumar Instagram – கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!
விரைவில் சூர்யவம்சம் – 2!…
.
.
.
.
.
#Suryavamsam #26yearsofsuryavamsam #RBChoudary #SuperGoodFilms
#radika #Devayani #Vikraman #Manivannan #chinnarasu
@radikaasarathkumar #vikraman #sarajakumar | Posted on 27/Jun/2023 18:36:24