நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், மைம் கோபி அவர்கள் தனது டப்பிங் முடித்தபின், மகிழ்ச்சியாக உரையாடிய வேளையில்.. #VaVaralamVa #SBR #MimeGopi #BalajiMurugaDoss #SGSCreativeMedia
நமது “வா வரலாம் வா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், முன்னணி நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார்! #VaVaralamVa #RedinKingsley #SBR #SGSCreativeMedia #BalajiMurugadoss #MahanaSanjeevi
விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-3 விண்கலம்! ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்- 3’ விண்கலம்! #Chandrayaan3
இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
இன்று உலக சுற்றுச்சூழல் தினம்! நீர், நிலம், காற்று மாசுபாடுகளை குறைத்து இயற்கையை பாதுகாப்போம் என உறுதியேற்போம்! #WorldEnvironmentDay
இன்று உலக சுற்றுச்சூழல் தினம்! நீர், நிலம், காற்று மாசுபாடுகளை குறைத்து இயற்கையை பாதுகாப்போம் என உறுதியேற்போம்! #WorldEnvironmentDay
தேனிசைத் தென்றல் தேவாவின் இன்னிசையில், SGS CREATIVE MEDIA நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகிறது.. “வா வரலாம் வா” #VaVaralamVa
இன்று உலக சுற்றுச்சூழல் தினம்! நீர், நிலம், காற்று மாசுபாடுகளை குறைத்து இயற்கையை பாதுகாப்போம் என உறுதியேற்போம்! #WorldEnvironmentDay
உங்களின் பேராதரவோடு வளர்ந்து வரும் நமது “வா வரலாம் வா” திரைப்படத்தினை பற்றி, இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்திகள்! #VaaVaralamVaa #Movies @santhoshprathapoffl @bhavyatrikha

இங்கிலாந்தின் இளையோர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தமிழ்ப்பெண் ஆர்த்திக்கு வாழ்த்துகள்! சுதந்திர போராட்டத்தியாகி, தென்னாட்டு ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் எள்ளுப்பேத்தி ஆர்த்தி, இங்கிலாந்தின் இளையோர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது நாட்டிலும் ஆர்த்தி போன்ற இளைய சமுதாயம், சமூக அக்கறையுடன் நல்ல சிந்தனைகளுடன் உருவாகிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இயற்க்கை முறையில் நடவு (ஒற்றை நாற்று முறையில் 50 செ.மீ × 50 செ.மீ. இடைவெளியில்) செய்யப்பட்ட சீரக சம்பா முதல் முறையாக சிறிய முயற்சி.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
புதிய கல்வியாண்டில் இன்று முதல் பள்ளிக்கு செல்லும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்! #School
கடவுளின் ஆசியுடனும், உங்களின் பேராதரவுடனும் திரைத்துறையில் தயாரித்து, இயக்க உள்ளேன்! உங்களின் வாழ்த்துகளோடு!
கன்னட, தெலுங்கு மக்கள் அனைவருக்கும் இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்! #HappyUgadi
வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி முதல், நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு #Plastic #ClimateEmergency #nature #CentralGovt #India #World #PlasticBan #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunal
உங்களின் பேராதரவுடன் இயங்கி வரும் நமது செய்திபுனல் Seithi Punal நிறுவனம் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதுநாள் வரை ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து ஆதரவளித்து ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! #Seithipunal #SGSCreativeMedia
கடவுளை தேடிப்போவாதவர் கூட இன்று இருக்கிறார்கள் ஆனால் மருத்துவர்களை தேடிச்செல்லாதோரே இல்லை என்ற சூழல் இன்று உருவாகிவிட்டது மனித நேயத்துடன் மருத்துவத்தை சேவையாக செய்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!