இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ….. என் அம்மாவைப் பல் மருத்துவரிடம் கூட்டிச் செல்லப் போகும் முன் அவரைத் தயார் படுத்தும் என் தம்பி

திரு Kannan Spartan வரைந்த ஓவியம். அவருக்கு என் நன்றியும் வாழ்த்தும்
#sippikulmuthu #vijaytvserial #vijaytelevision
Thank you #_bhuvaneshwaran_
After receiving the best actress award from Mylapore Academy. Our play writer and director shri TV Radhakrishnan and co actor Shri thuqlak Ramesh are also in the pic
I received best stage actress award from Mylapore Academy
அஞ்சனம் தீட்டிய கூர்விழிகள் … செஞ்சாந்துக் கன்னங்கள் … சுண்டியிழுக்கும் அதரங்கள் … வஞ்சனமில்லா வளைவுகள் …
மாருதியின் ஓவியங்களைப் பார்த்தது பார்த்தபடி கிறங்கிக் கிடந்த நம்மை விட்டு அவர் பிரிந்தாலும் அவரின் ஓவியங்கள் தமிழின் கலையடுக்கில் காலத்திற்கும் உறைந்து நிற்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரின் உற்றார்க்கும் உறவினர்க்கும் ஆழ்ந்த இரங்கல்கள்