Anbu Annanai santhithathu maaberum Magizhchiiii…aanalum neenga ipdi sollama vanthu surpriselam tharakudathu…its a little heart…
@iamyuthan annan ❤️❤️❤️
Nobody will ever notice that. Filmmaking is not about the tiny details. It’s about the big picture.
@actor_balasaravanan 🔁
#gafferlife #filmphotography #filmlighting #filmlightingelectricians #filmgaffers #camerasetup #filmmakers
@vemal.actor அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…எல்லாமே உங்களுக்கு வெற்றிகள் தான்ணே…👍🏾👍🏾👍🏾❤️❤️❤️
Film making is a wonder and Lightmen annangal are big pillars🙏🏾🙏🏾🙏🏾 Salute u…
என் உயிரான உயிர் நண்பனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…
எல்லாமே நமக்கு வெற்றிகள்தான்டா…மெரட்டி உடு மாப்ள
Happay birthdayyy to our #Vilangu Director #prasanthpandiyaraj
🔥🔥🔥❤️❤️❤️
Like to be Aged…முதுமையே கம்பீரம்💪🏾💪🏾💪🏾
Ageing is Majestic🔥🔥🔥❤️❤️❤️
நான் வாழ்ந்த…
வாழ்ந்து கொண்டிருக்கின்ற…
வாழப் போகின்ற…
மொத்த வாழ்க்கைக்குமான…
அன்பையும்…
அறிவையும்…
ஆலோசனைகளையும்…
செல்வங்களையும்…
அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டேயிருக்கிற
என் அன்பு தந்தைக்கு…
தலைவனுக்கு…
அன்பிற்கு அன்பான நண்பருக்கு…
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்….
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு…
என்றும் உங்கள் கைவிரல் பிடித்துக்கொண்டும்
உங்கள் மார்மீதும் மடிமீதும் தோள்மீதும் நான்…
-ரெங்கநாதன் பாலசரவணன் 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️
HAPPYYY BIRTHDAYYY MY DEAR DAD
S.A.RENGANATHAN 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️
@santirenganathan
@yazhkayalbala
@hemsbala