கண்கள் உறங்கும் நேரம்..
கனவுகள் விழித்துக் கொள்ளும் தருணம்….
நித்திரையைத் தேடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய இரவு வணக்கம் ❤
அன்புடன் அன்னபாரதி
“சந்திராயன் 3 “பற்றிய தகவல்கள். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இந்தியராய் நாம் அனைவரும் ஒன்று இணைவோம் 💪❤
அன்புடன் அன்னபாரதி
ஆகஸ்ட் 23 -நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த ஒரே நாடு நம் இந்தியா – (சந்திராயன் 3 ) மூலமாக இந்தியனாய் நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படுகிற தருணம் இது.
இந்நிலையில்,
சந்திராயன் 1 – மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதைப் பெற்றுக் கொள்ளும் படங்களை உங்களிடம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இந்தியனாய் நாம் அனைவரும் ஒன்று இணைவோம்”
அன்புடன் அன்னபாரதி❤💪
#Annabharathi #AnbudanAnnabharathi #chandrayaan3launch #chandrayaan3mission #MayilsamyAnnadurai #satellite #ISRO #isrochandrayaan3mission #india #IndiaWon

நேற்று புதுக்கோட்டை அருகே கத்தக்குறிச்சியில் நடந்த மாபெரும் நிகழ்ச்சி . செந்தில் கணேஷ் ராஜலட்சுமி அவர்களின் கச்சேரி மற்றும் என்னுடைய stand up comedy.. summa theri performance❤🎤. மிக்க மகிழ்ச்சி
#Annabharathi #AnbudanAnnabharathi #puthukottai #SenthilganeshRajalakshmi #standupcomedy
என்னுடைய நிகழ்ச்சி ஏற்பாட்டில் மதுக்கூரில் நடைபெற்ற மாபெரும் பட்டிமன்றம் 🎤😍👍🙏
#Annabharathi #anbudanannabarathi #MaduraiMuthu #pattimandram #madukur

இன்று காலை நம் கோவில்பட்டியில் புத்தம் புதுப்பொலிவுடன் ” VSA Fashions”. கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராகச் செல்கிறேன்.. அனைவரும் வருக வருக வருக !
#annabharathi #anbudanannabarathi #kovilpatti #nammakovilpatti #kovilpatti_city #vsafashions