D. Imman Instagram – இன்று.
தாயை இழந்த குழந்தைகளுக்காக குழந்தைகளின் தந்தைக்கு ஒரு வாழ்வாதாரத்திற்காக உதவி சம்பந்தமாக இன்று இசையமைப்பாளர் இமான் சார் அவர்களை சந்தித்தேன்.
அவர்களின் ஆணைக்கிணைய இன்று நாகர்கோவில் திங்கள் சந்தைக்கு செல்கிறேன்.
தாய் இல்லாத குழந்தைகளுக்கு பேரு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த உதவி.🙏🙏🙏
rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation #donation
#gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham #humanity | Posted on 14/Aug/2023 20:04:10