RJ Ananthi

RJ Ananthi Instagram – “மனித வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வளர்ப்புமிருகமாக யானை தேவைப்பட்டது. பெரும்சுமைகள் தூக்க அது இல்லாமல் முடியாது. யானை இல்லாமல் தஞ்சாவூரின் பெரிய கோயில்கள் இல்�லை. ஆனால் இன்று மனிதனுக்கு யானையின் உதவி தேவை இல்�லை. யானையைவிட பலமடங்கு ஆற்றல்வாய்ந்த கிரேன்களின் காலகட்டம். இன்று யானை வெறும் அலங்காரத்துக்காகவும் மதச்சடங்குகளுக்காகவும் வளர்க்கப்படுகிறது.”

மேலும் படிக்க:
📖யானை டாக்டர் by ஜெயமோகன்
Book recommendation link in bio ❤️

#tamilbooks #bookrecommendations #chennaireads #bookstagram #books #readersofinstagram #rjananthi | Posted on 06/Jul/2023 15:41:30

RJ Ananthi
RJ Ananthi

Check out the latest gallery of RJ Anandhi