யார் அவள்…???
கருமேக கூட்டங்கள் அன்று
அங்கும் இங்கும் சிதறிக் கொண்டிருந்தன…!!!
இடைநின்ற வானவில்…
கொட்டித்தீர்த்துத் தேங்கிய
மழைநீரில் பிரதிபலிக்க
அதற்கு போட்டியாய் துணைநின்றாள்
அவள் ஐந்தடி அழகியல்…!!!!
மல்லிகை மணம் வீசும்
அந்த பூ விற்கும் சாலையில்
கண்ணில் மின்னலை பதித்து வந்தாள்
கண்மை மதிலோடு…
சராசரி இதயத்துடிப்பு அன்று
இரு மடங்காய் எகிறியது..!!!!
சிவப்பு நிற தாவணியுடன்
சில்லென்ற காற்றினை சிங்காரித்தது..
அவளின் முந்தானையும் கூந்தலும் !!!
அவளை சீண்டிய காற்றிடம்
பொறாமை கொண்டு சீறியது…
அவ்வப்போது வந்த இடிமின்னல்..!!!
சிறு நேரம் பொழிந்த மழையில்
முளைக்கும் கிளையில்லா
விதைபோல என் மனம்..!!!!
தூரத்திலேயே ரசித்திடவா..???
அருகில் சென்று கதைத்திடவா..???
சூரியனாய் முறைத்திடுவாளா..???
சந்திரனாய் குளிர்வாளா..???
ஆயிரம் ஐயங்களை யோசித்து
இமை மூடித்திறக்க ஒரு நொடியில்
மின்னலைப் போல் மறைந்து விட்டாள்…!!!
அந்த ஐந்தடி அழகியல்…!!?
நிஜமாயிருந்திருந்தால் !!!
வாழ்வே கவிதையாகிருக்கும்…!!!
Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31
🍃
🍂
🍃
#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
யார் அவள்…???
கருமேக கூட்டங்கள் அன்று
அங்கும் இங்கும் சிதறிக் கொண்டிருந்தன…!!!
இடைநின்ற வானவில்…
கொட்டித்தீர்த்துத் தேங்கிய
மழைநீரில் பிரதிபலிக்க
அதற்கு போட்டியாய் துணைநின்றாள்
அவள் ஐந்தடி அழகியல்…!!!!
மல்லிகை மணம் வீசும்
அந்த பூ விற்கும் சாலையில்
கண்ணில் மின்னலை பதித்து வந்தாள்
கண்மை மதிலோடு…
சராசரி இதயத்துடிப்பு அன்று
இரு மடங்காய் எகிறியது..!!!!
சிவப்பு நிற தாவணியுடன்
சில்லென்ற காற்றினை சிங்காரித்தது..
அவளின் முந்தானையும் கூந்தலும் !!!
அவளை சீண்டிய காற்றிடம்
பொறாமை கொண்டு சீறியது…
அவ்வப்போது வந்த இடிமின்னல்..!!!
சிறு நேரம் பொழிந்த மழையில்
முளைக்கும் கிளையில்லா
விதைபோல என் மனம்..!!!!
தூரத்திலேயே ரசித்திடவா..???
அருகில் சென்று கதைத்திடவா..???
சூரியனாய் முறைத்திடுவாளா..???
சந்திரனாய் குளிர்வாளா..???
ஆயிரம் ஐயங்களை யோசித்து
இமை மூடித்திறக்க ஒரு நொடியில்
மின்னலைப் போல் மறைந்து விட்டாள்…!!!
அந்த ஐந்தடி அழகியல்…!!?
நிஜமாயிருந்திருந்தால் !!!
வாழ்வே கவிதையாகிருக்கும்…!!!
Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31
🍃
🍂
🍃
#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
யார் அவள்…???
கருமேக கூட்டங்கள் அன்று
அங்கும் இங்கும் சிதறிக் கொண்டிருந்தன…!!!
இடைநின்ற வானவில்…
கொட்டித்தீர்த்துத் தேங்கிய
மழைநீரில் பிரதிபலிக்க
அதற்கு போட்டியாய் துணைநின்றாள்
அவள் ஐந்தடி அழகியல்…!!!!
மல்லிகை மணம் வீசும்
அந்த பூ விற்கும் சாலையில்
கண்ணில் மின்னலை பதித்து வந்தாள்
கண்மை மதிலோடு…
சராசரி இதயத்துடிப்பு அன்று
இரு மடங்காய் எகிறியது..!!!!
சிவப்பு நிற தாவணியுடன்
சில்லென்ற காற்றினை சிங்காரித்தது..
அவளின் முந்தானையும் கூந்தலும் !!!
அவளை சீண்டிய காற்றிடம்
பொறாமை கொண்டு சீறியது…
அவ்வப்போது வந்த இடிமின்னல்..!!!
சிறு நேரம் பொழிந்த மழையில்
முளைக்கும் கிளையில்லா
விதைபோல என் மனம்..!!!!
தூரத்திலேயே ரசித்திடவா..???
அருகில் சென்று கதைத்திடவா..???
சூரியனாய் முறைத்திடுவாளா..???
சந்திரனாய் குளிர்வாளா..???
ஆயிரம் ஐயங்களை யோசித்து
இமை மூடித்திறக்க ஒரு நொடியில்
மின்னலைப் போல் மறைந்து விட்டாள்…!!!
அந்த ஐந்தடி அழகியல்…!!?
நிஜமாயிருந்திருந்தால் !!!
வாழ்வே கவிதையாகிருக்கும்…!!!
Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31
🍃
🍂
🍃
#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
Be original go traditional 😉…..
.
.
.
Outfit : @ledarla_design_studio
MUA : @jeevitha_makeovers
Photography: @daviddanield11 & @d11photography
.
.
#pranikadhakshu #zaru #traditional #trendy #love #instafeed #old Chennai, India
Be original go traditional 😉…..
.
.
.
Outfit : @ledarla_design_studio
MUA : @jeevitha_makeovers
Photography: @daviddanield11 & @d11photography
.
.
#pranikadhakshu #zaru #traditional #trendy #love #instafeed #old Chennai, India
ஓர் பேருந்து பயணம்..!!! 🚎
சன்னலோர இருக்கையில்
சாரல் மழை பொழிய
ஒரு மெல்லிசை பயணம் …!!!!
கருமேக கூட்டத்தின் இடி போல
நடத்துனர் விசில்அடிக்க
மின்னல் போல் ஒரு தேவதை
பேருந்தில் ஏறினால்…!!!
மையிட்ட கண்கள்
மங்கல பட்டுச் சேலை
சாயமிட்ட இதழ்கள்
துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள்
பேருந்து பாட்டுக்கு
பக்குவமாய் நடனமாடியது
அவளின் அலை கூந்தல்…!!!
இதுவரை கவிதை தெரியாத எனக்கு
அந்த கவிதையை கண்டதும்
கவிதை எழுத தோன்றியது…
PEN மை தீர்ந்ததால்
அவள் கண்மையை
கடன் கேட்க முயன்றேன்…!!!
அடுத்த சீட்டிற்கு
அடியெடுத்து வைக்க முயன்றேன்…
இனிய குரல்
இஞ்சி குரலாய் மாறியது..
தம்பி இதுதான் ..
கடைசி STOP !! எறங்கு !!!
BUS LA தூங்குறதும்
தூக்கத்துல தேவதை…!!!!
ஏன் தேவதையை
ஆகாயத்தில் தேடுகிறீர்கள்????
பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️
Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31
🍃
🍂
🍃
#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
ஓர் பேருந்து பயணம்..!!! 🚎
சன்னலோர இருக்கையில்
சாரல் மழை பொழிய
ஒரு மெல்லிசை பயணம் …!!!!
கருமேக கூட்டத்தின் இடி போல
நடத்துனர் விசில்அடிக்க
மின்னல் போல் ஒரு தேவதை
பேருந்தில் ஏறினால்…!!!
மையிட்ட கண்கள்
மங்கல பட்டுச் சேலை
சாயமிட்ட இதழ்கள்
துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள்
பேருந்து பாட்டுக்கு
பக்குவமாய் நடனமாடியது
அவளின் அலை கூந்தல்…!!!
இதுவரை கவிதை தெரியாத எனக்கு
அந்த கவிதையை கண்டதும்
கவிதை எழுத தோன்றியது…
PEN மை தீர்ந்ததால்
அவள் கண்மையை
கடன் கேட்க முயன்றேன்…!!!
அடுத்த சீட்டிற்கு
அடியெடுத்து வைக்க முயன்றேன்…
இனிய குரல்
இஞ்சி குரலாய் மாறியது..
தம்பி இதுதான் ..
கடைசி STOP !! எறங்கு !!!
BUS LA தூங்குறதும்
தூக்கத்துல தேவதை…!!!!
ஏன் தேவதையை
ஆகாயத்தில் தேடுகிறீர்கள்????
பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️
Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31
🍃
🍂
🍃
#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
ஓர் பேருந்து பயணம்..!!! 🚎
சன்னலோர இருக்கையில்
சாரல் மழை பொழிய
ஒரு மெல்லிசை பயணம் …!!!!
கருமேக கூட்டத்தின் இடி போல
நடத்துனர் விசில்அடிக்க
மின்னல் போல் ஒரு தேவதை
பேருந்தில் ஏறினால்…!!!
மையிட்ட கண்கள்
மங்கல பட்டுச் சேலை
சாயமிட்ட இதழ்கள்
துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள்
பேருந்து பாட்டுக்கு
பக்குவமாய் நடனமாடியது
அவளின் அலை கூந்தல்…!!!
இதுவரை கவிதை தெரியாத எனக்கு
அந்த கவிதையை கண்டதும்
கவிதை எழுத தோன்றியது…
PEN மை தீர்ந்ததால்
அவள் கண்மையை
கடன் கேட்க முயன்றேன்…!!!
அடுத்த சீட்டிற்கு
அடியெடுத்து வைக்க முயன்றேன்…
இனிய குரல்
இஞ்சி குரலாய் மாறியது..
தம்பி இதுதான் ..
கடைசி STOP !! எறங்கு !!!
BUS LA தூங்குறதும்
தூக்கத்துல தேவதை…!!!!
ஏன் தேவதையை
ஆகாயத்தில் தேடுகிறீர்கள்????
பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️
Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31
🍃
🍂
🍃
#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
PoV : when u love someone unconditionally 🤎🤌🏻
.
.
Outfit : @labelssarumathi
Vc: @_niki_photographyy
.
.
#pranikadhakshu #love #avan #avaninaval❤️ #songs #tamil #ashokselvan #couplegoals Chennai, India
எது இதுவோ
உன் மௌனம்
சொல்கின்ற எழுத்தில்லா
ஓசைகள்..!!!! 🦋🍃
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே..!!!!🦋🍃
.
Halfsaree : @acchoosclothing
Makeup : @thanushiya_bridal_studio
Photography: @dhanush__photography
Bangles: @banglehousesdp
.
.
#pranikadhakshu #traditional #love #tamil #coimbatore
பல கவிதை எழுதுகிறேன்
எதிலும் உன்நினைவுகளின்
சாயல் இல்லாமல் முடிந்ததில்லை..!!!🦋🍃
Just a vibe ✨
.
.
Halfsaree : @acchoosclothing
Makeup : @thanushiya_bridal_studio
Photography: @dhanush__photography
Bangles: @banglehousesdp
.
.
#pranikadhakshu #traditional #love #tamil #coimbatore Musuri