Home Actress Pranika Dhakshu HD Instagram Photos and Wallpapers October 2023 Pranika Dhakshu Instagram - ஓர் பேருந்து பயணம்..!!! 🚎 சன்னலோர இருக்கையில் சாரல் மழை பொழிய ஒரு மெல்லிசை பயணம் …!!!! கருமேக கூட்டத்தின் இடி போல நடத்துனர் விசில்அடிக்க மின்னல் போல் ஒரு தேவதை பேருந்தில் ஏறினால்…!!! மையிட்ட கண்கள் மங்கல பட்டுச் சேலை சாயமிட்ட இதழ்கள் துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள் பேருந்து பாட்டுக்கு பக்குவமாய் நடனமாடியது அவளின் அலை கூந்தல்…!!! இதுவரை கவிதை தெரியாத எனக்கு அந்த கவிதையை கண்டதும் கவிதை எழுத தோன்றியது… PEN மை தீர்ந்ததால் அவள் கண்மையை கடன் கேட்க முயன்றேன்…!!! அடுத்த சீட்டிற்கு அடியெடுத்து வைக்க முயன்றேன்… இனிய குரல் இஞ்சி குரலாய் மாறியது.. தம்பி இதுதான் .. கடைசி STOP !! எறங்கு !!! BUS LA தூங்குறதும் தூக்கத்துல தேவதை…!!!! ஏன் தேவதையை ஆகாயத்தில் தேடுகிறீர்கள்???? பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️ Saree : @shansika1 MAUH : @pranikadhakshu (Myself)🤪 Photographic : @swetha22_photography Studio: @zaara_studio Stylist: @fjmakeover31 🍃 🍂 🍃 #pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs

Pranika Dhakshu Instagram – ஓர் பேருந்து பயணம்..!!! 🚎 சன்னலோர இருக்கையில் சாரல் மழை பொழிய ஒரு மெல்லிசை பயணம் …!!!! கருமேக கூட்டத்தின் இடி போல நடத்துனர் விசில்அடிக்க மின்னல் போல் ஒரு தேவதை பேருந்தில் ஏறினால்…!!! மையிட்ட கண்கள் மங்கல பட்டுச் சேலை சாயமிட்ட இதழ்கள் துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள் பேருந்து பாட்டுக்கு பக்குவமாய் நடனமாடியது அவளின் அலை கூந்தல்…!!! இதுவரை கவிதை தெரியாத எனக்கு அந்த கவிதையை கண்டதும் கவிதை எழுத தோன்றியது… PEN மை தீர்ந்ததால் அவள் கண்மையை கடன் கேட்க முயன்றேன்…!!! அடுத்த சீட்டிற்கு அடியெடுத்து வைக்க முயன்றேன்… இனிய குரல் இஞ்சி குரலாய் மாறியது.. தம்பி இதுதான் .. கடைசி STOP !! எறங்கு !!! BUS LA தூங்குறதும் தூக்கத்துல தேவதை…!!!! ஏன் தேவதையை ஆகாயத்தில் தேடுகிறீர்கள்???? பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️ Saree : @shansika1 MAUH : @pranikadhakshu (Myself)🤪 Photographic : @swetha22_photography Studio: @zaara_studio Stylist: @fjmakeover31 🍃 🍂 🍃 #pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs

Pranika Dhakshu Instagram - ஓர் பேருந்து பயணம்..!!! 🚎 சன்னலோர இருக்கையில் சாரல் மழை பொழிய ஒரு மெல்லிசை பயணம் …!!!! கருமேக கூட்டத்தின் இடி போல நடத்துனர் விசில்அடிக்க மின்னல் போல் ஒரு தேவதை பேருந்தில் ஏறினால்…!!! மையிட்ட கண்கள் மங்கல பட்டுச் சேலை சாயமிட்ட இதழ்கள் துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள் பேருந்து பாட்டுக்கு பக்குவமாய் நடனமாடியது அவளின் அலை கூந்தல்…!!! இதுவரை கவிதை தெரியாத எனக்கு அந்த கவிதையை கண்டதும் கவிதை எழுத தோன்றியது… PEN மை தீர்ந்ததால் அவள் கண்மையை கடன் கேட்க முயன்றேன்…!!! அடுத்த சீட்டிற்கு அடியெடுத்து வைக்க முயன்றேன்… இனிய குரல் இஞ்சி குரலாய் மாறியது.. தம்பி இதுதான் .. கடைசி STOP !! எறங்கு !!! BUS LA தூங்குறதும் தூக்கத்துல தேவதை…!!!! ஏன் தேவதையை ஆகாயத்தில் தேடுகிறீர்கள்???? பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️ Saree : @shansika1 MAUH : @pranikadhakshu (Myself)🤪 Photographic : @swetha22_photography Studio: @zaara_studio Stylist: @fjmakeover31 🍃 🍂 🍃 #pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs

Pranika Dhakshu Instagram – ஓர் பேருந்து பயணம்..!!! 🚎

சன்னலோர இருக்கையில்
சாரல் மழை பொழிய
ஒரு மெல்லிசை பயணம் …!!!!

கருமேக கூட்டத்தின் இடி போல
நடத்துனர் விசில்அடிக்க
மின்னல் போல் ஒரு தேவதை
பேருந்தில் ஏறினால்…!!!

மையிட்ட கண்கள்
மங்கல பட்டுச் சேலை
சாயமிட்ட இதழ்கள்
துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள்
பேருந்து பாட்டுக்கு
பக்குவமாய் நடனமாடியது
அவளின் அலை கூந்தல்…!!!

இதுவரை கவிதை தெரியாத எனக்கு
அந்த கவிதையை கண்டதும்
கவிதை எழுத தோன்றியது…
PEN மை தீர்ந்ததால்
அவள் கண்மையை
கடன் கேட்க முயன்றேன்…!!!

அடுத்த சீட்டிற்கு
அடியெடுத்து வைக்க முயன்றேன்…
இனிய குரல்
இஞ்சி குரலாய் மாறியது..
தம்பி இதுதான் ..
கடைசி STOP !! எறங்கு !!!

BUS LA தூங்குறதும்
தூக்கத்துல தேவதை…!!!!

ஏன் தேவதையை
ஆகாயத்தில் தேடுகிறீர்கள்????
பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️

Saree : @shansika1
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography
Studio: @zaara_studio
Stylist: @fjmakeover31

🍃

🍂

🍃

#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs | Posted on 16/Oct/2023 10:50:29

Pranika Dhakshu Instagram – ஓர் பேருந்து பயணம்..!!! 🚎

சன்னலோர இருக்கையில்
சாரல் மழை பொழிய
ஒரு மெல்லிசை பயணம் …!!!!

கருமேக  கூட்டத்தின் இடி போல
நடத்துனர் விசில்அடிக்க
மின்னல் போல் ஒரு தேவதை
பேருந்தில் ஏறினால்…!!!

மையிட்ட கண்கள்
மங்கல பட்டுச் சேலை
சாயமிட்ட இதழ்கள்
துள்ளி குதிக்கும் காதோர ஜிமிக்கிகள்
பேருந்து பாட்டுக்கு 
பக்குவமாய் நடனமாடியது 
அவளின் அலை கூந்தல்…!!!

இதுவரை கவிதை தெரியாத எனக்கு
அந்த கவிதையை கண்டதும்
கவிதை எழுத தோன்றியது…
PEN மை தீர்ந்ததால்
அவள் கண்மையை
கடன் கேட்க முயன்றேன்…!!!

அடுத்த சீட்டிற்கு 
அடியெடுத்து வைக்க முயன்றேன்…
இனிய குரல் 
இஞ்சி குரலாய் மாறியது..
தம்பி இதுதான் ..
கடைசி STOP !! எறங்கு !!!

BUS LA தூங்குறதும்
தூக்கத்துல தேவதை…!!!!

ஏன் தேவதையை 
ஆகாயத்தில் தேடுகிறீர்கள்????
பூமியிலேயே இருக்கிறார்கள்…!!!! 🍃☔️

Saree : @shansika1 
MAUH : @pranikadhakshu (Myself)🤪
Photographic : @swetha22_photography 
Studio: @zaara_studio 
Stylist: @fjmakeover31 

🍃

🍂 

🍃

#pranikadhakshu #zara #saree #sareelover #book #reading #read #traditional #retro #illayaraja #80s #melody #songs
Pranika Dhakshu Instagram – Ithu thane enga veedu 🫶🏻🤍
Meenakshi Ponnunga @zeetamizh 🫶🏻
.
.
Photography : @mr.viki_pixer @thinkstudiosindia 
.
.
#pranikdhakshu #zeetamil #meenakshiponnunga #durga #happyplace #family Chennai, India

Check out the latest gallery of Pranika Dhakshu