*கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்*
G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு – ஓம் நாராயண் எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.
பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் பிருந்தா – பாபா பாஸ்கர்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். தயாரிப்பு: கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன்
***
மனிதம் காப்போம் 🙏🙏🙏
21/9/2023 இன்று கஸ்தூரி அக்கா வீடு கட்டும் பணி நிறைவு பெற்றது 🙏🙏🙏
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Recorded a foot tapping romantic number in Jonita Gandhi’s voice! For Project “Eleven” Directed by Lokesh Ajls. DOP-Karthik Ashokan! Produced by Ajmal Khan and Reyaa Hari of AR Entertainment! Lyric by Vishnu Edavan!
A #DImmanMusical
Praise God!
@jonitamusic @arentertainoffl @lokesh_ajls @naveenchandra212 @reyaahari
Narikuravar Colony-Neyveli
#DImman #Imman
நெய்வேலி நரிக்குறவர்கள் மக்களின் ஆசையை நிறைவேற்றிய இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பாருங்கள் ஒரே நாளில் நரிக்குறவர்கள் மக்களின் அன்பையும் பாசத்தையும் மொத்தமாக அள்ளிக்கொண்ட இசையமைப்பாளர் இமான் சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என்றும் சமூகப் பணியில் உங்கள் சமூக ஆர்வலர் உமா 🙏🙏🙏🙏
#dimman
#musician
#god
rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation #donation
#gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham #humanityfirst #moderntheresa #life #annamittakai Neyveli….
Long time Due! Here I come Colombo to present an exciting Musical Concert! Mark the Date in your calendar! See you all on 30th,December 2023 at Sugathadasa Indoor Stadium!
𝐑𝐚𝐚𝐠𝐚 𝟐𝟎𝟐𝟑
D.Imman
KACHERI AARAMBAM
Presented by:- @jaffnahinducollege
Production and Management:- @matchboxmediaworks
@shiran_mather @njadoonanan
Praise God!
#raaga #raaga2023 #DImman #jaffnahindu #Srilanka #MusicalConcert #liveincolombo
மனிதம் காப்போம் 🙏🙏🙏
நெய்வேலி பெரிய குறிச்சி பகுதியில் இருக்கும் நரிக்குறவர்கள் மக்களுக்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீடு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது திடீரென வீடியோ காலில் வந்த இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்கள் வேலை எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று மக்களிடம் விசாரித்தார்.
அப்பொழுது இங்கே இருக்கும் இந்திரா டீச்சர் அவர்கள் எங்களுக்கு ஒரு பாடசாலை கட்டித் தர முடியுமா??? மழைக்காலங்களில் குழந்தைகளை படிக்க வைக்க இயலவில்லை என்று சாரிடம் கூறினார்.
எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள் என்று கேட்டறிந்த பின்பு உடனடியாக நான் கண்டிப்பாக பாடசாலை கட்டித் தருகிறேன் என்று உறுதி அளித்து இன்று 23/9/2023 நல்லபடியாக பாடசாலை கட்டி முடித்து விட்டோம்.
குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி இந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு என் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏
இவர்கள் கஷ்டப்படுவதை எங்களுக்கு தெரியப்படுத்திய சமூக ஆர்வலர் ஜெயக்குமார் சார் அவர்களுக்கும் இங்கு இரவு நேர பாடசாலை நடத்தும் இந்திரா டீச்சருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
சக மனிதர்களை சம மனிதர்களாக மதிப்போம்..🍁
நல்லதே நல்ல மனதோடு செய்வோம் நல்லதே நடக்கும்.
இன்னும் இரண்டு நாட்களில் இவர்களின் கனவு நிறைவேறிவிடும் 🙏🙏🙏
இந்த மக்களின் நிலைமையை சொன்னவுடன் அனுமதி கொடுத்த இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கும் டி இமான் சாரிட்டபிள் டிரஸ்டில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
.
.
.
.
.
.rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation #donation
#gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham #humanityfirst #moderntheresa #life #annamittakai