Thank u so much Nelson sir, Thank u so so much super star Rajini sir, உங்க கூட நான் work பண்ண அனுபவம் life la மறக்க முடியாத ஒரு விஷயம் சார் உங்ககிட்ட நிறைய கத்துக்கிட்டேன் இவ்வளவு உயரத்தில் இருக்கிற நீங்க உங்களுடைய பண்பு குறையாமல் எல்லார்கிட்டயும் அன்போடு பழகுவதனால் தான் நீங்க சூப்பர் ஸ்டார், காலையிலிருந்து நிறைய வாழ்த்து, அந்தக் கதாபாத்திரத்தின் பெயரை கனகலட்சுமி அப்படின்னு கூப்பிட்டு என்கிட்ட நிறைய பேர் வாழ்த்து சொன்னீங்க, வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி….. @nelsondilipkumar @rajinikanth @suntv @sunpictures
London நிகழ்ச்சி நல்லபடியா முடிச்சாச்சு, கடல் கடந்து வந்த எங்களை அன்போடும் பாசத்தோடும் பார்த்துக் கொண்ட அத்தனை தமிழ் சொந்தங்களுக்கும் நன்றி…. இந்த வாய்ப்பை வழங்கிய feltham தமிழ்ச்சங்கம் புஷ்பா அவர்களுக்கு நன்றி.. எங்களை பார்க்க வந்த அத்தனை தமிழ் சொந்தங்களுக்கும் எங்கள் ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும் நன்றி…..

Solai Resort is a Resort which is located on Thudaiyur 6km from No 1 tollgateContact numbers
8608144444
8608133333
9791498624
Tiruchirapalli – Salem Main Rd, Thudaiyur, Tiruchirappalli, Tamil Nadu 621213
Instagram page:@solairesorts
இவங்கதான் படம் பாக்கணும் இவங்க தான் படம் பார்க்க கூடாது என்கிற முடிவை எடுக்கிற உரிமை யாருக்கும் கிடையாது, திரையில் நடிக்கிற எல்லாரையுமே எல்லாருமே கொண்டாடலாம், இந்த மாதிரி கேவலமான செயல் செய்யாம தியேட்டர்ல எல்லாரையும் அனுமதிங்க….. இது ஒரு சாதாரண படம் பார்க்கிற விஷயம் தானே இதுக்கு எதுக்கு நீங்க பேசுறீங்கன்னு சில பேர் கேட்கலாம், எந்த இடத்திலும் யாரையும் ஒதுக்க கூடாது அது தியேட்டரா இருந்தாலும் சரி, பள்ளிக்கூடமா இருந்தாலும் சரி, பக்கத்து வீடா இருந்தாலும் சரி இங்க எல்லாரும் சமம்தான்….. அவர்களை உள்ளே அனுமதிக்க உதவிய சகோதரர்களுக்கு நன்றி………..
Beautiful saree very comfortable Thank u so much sister @shainbyshailuravi
@rishi_boutique2023 Warm silk sarees at just Rs 1199.Color customisation option available🤩.
They make sarees of ur own color choices at just Rs 50 extra . Mention any color which u need while booking and they make it for u🤩
Bismi jewellery, Aranthangi welcome you all for the biggest
Gold and Diamond mela on April- 05,06,07,08 @bismi_jewellery