துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
Happy Birthday Ulaga Nayakan Thiru. Kamal Hasan
@ikamalhaasan
விளையாட்டை விளையாட்டாக பார்ப்போம். மதம் மற்றும் அரசியலை இதில் திணிக்க வேண்டாம். இந்தியாவின் மதிப்பை பேணி காப்போம்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் தொடங்கி வைத்தேன்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாக செயல்பட்டு வந்த பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் பயில போகும் வகுப்பறைகளை அவர்களே திறந்து வைக்கட்டுமே
Inauguration of new school built from MPLAD fund
அன்னைக்கு புகழ் வணக்கம்
With DRM Railways as we were discussing trains and railway infrastructure for Kanyakumari district