மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை பகுதிகளான கருப்பன் துறை ,குறுக்குத்துறை , சிந்து பூந்துறை வடக்கு வளாகம் போன்ற இடங்களுக்கு என்னால் முடிந்த நிவாரண பொருட்கள் வழங்கிய போது
“அடுத்தவன் என்ன நினைப்பான்னு வாழ ஆரம்பிச்சா அப்பவே உன் நிம்மதி உன்னை விட்டு போய்விடும்”👍 அன்னபாரதி
☺blouse: @r_s_fashion_designer
மழை மழை வணக்கம் 😍☔
அப்படியா ஆண்களே ??😳
அறிஞர் அண்ணாவின் நகைச்சுவை பேச்சு 🎤😍
outfit : @daddys_girl_designer_studio
#annaspeech #arignaranna #boys #gens #annabharathi #annabharathispeech
“சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு, நம்ம நாடு போல வருமா ?… இதைப் பார்க்கும்போது எந்த வெளிநாடும் விசித்திரமானவை அல்ல.. சரிதானே நண்பர்களே!”
காஞ்சிபுரம் காலை வணக்கம் 😊 🙏
#annabharathi #kanchipuram #bigboss
நிறைய ஆண்களுக்கு இருக்கும் சந்தேகம் இதுதான்😳 …
தாய் – தாரம்
அம்மாவா? பொண்டாட்டியா?
கரெக்ட் தானே ஆண்களே 😉
stead :@kavs_glamstone
outfit: @daddys_girl_designer_studio
“மெல்லிய ஓசை 🎵
இதமான காற்று💭
வரி வரியா அலைகள்🐋
ரசிப்போம் கடலின் மௌனத்தை “❤
அன்புடன் அன்னபாரதி
இனிய காலை வணக்கம் நண்பர்களே 💝 🙏
#Annabharathi #AnbudanAnnabharathi #bigboss #bigbossseason7 #bigbosstamil #beachvibes #beachday #beaches
Hi மக்களே …
“சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்குச் சமம் . பறவைக்கு அழகு சிறகு..
நமக்கு அழகு சிரிப்பு…😊👍”
இந்த நாளை ஒரு அழகிய சிரிப்புடன் தொடங்குவோம்💪
இனிய ஞாயிறு வணக்கம் நண்பர்களே ❤
#AnnaBarathi #AnbudanAnnabharathi #sunday #sundayfunday #smile #happy
இனிய மாலை வணக்கம் நண்பர்களே ❤
சர்வர் – டிரைவர் வித்தியாசம் 😊😃
கரெக்ட் தானே மக்களே 👍
கொஞ்சம் சிரிங்க பாஸ் 😍
அன்னபாரதி பாட்டு🎵 எப்படி இருக்கு 😜
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை 😍😻😻🎤
இன்று நான் செல்ல முடியாததால் என் அம்மாவின் கைகளால் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது 🙏
இன்று நான் செல்ல முடியாததால் என் அம்மாவின் கைகளால் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது 🙏
ஏதோ என்னால் முடிந்தது 🙏🙏
புத்தாண்டு தின சிறப்பு பட்டிமன்றம் ராஜ் தொலைக்காட்சியில் நாளை காலை 9:30 மணிக்கு …☺👍💻
#annabharthi #anbudanannabharathi #pattimandram #speech #tamilspeech #maduraimuthu #newyear #newyearspecial