Pranika Dhakshu Instagram – வானவில்லே கவிதை கேட்டால்
வார்த்தைகளுக்கு நான் எங்கு செல்ல…???
வேண்டுமென்றால் வண்ணத்துப்பூச்சியின்
வண்ணத்தை வார்த்தைகளில்
சாயம் பூசி அனுப்பவா…!!!! 🦋🍃
Beautiful kurti from @labelssarumathi
.
.
.
#pranikadhakshu #zara #durga #meenakshiponnunga #zeetamil #kurti #kurtilover | Posted on 28/Nov/2023 18:02:20