Home Music Director D. Imman HD Instagram Photos and Wallpapers December 2023 D. Imman Instagram - தூத்துக்குடி

D. Imman Instagram – தூத்துக்குடி

D. Imman Instagram - தூத்துக்குடி

D. Imman Instagram – தூத்துக்குடி | Posted on 24/Dec/2023 22:34:58

D. Imman Instagram – Merry Christmas!
May the Love of God Almighty widespread the earth exhibiting the feeling of giving and sharing!
D. Imman Instagram – மனிதம் காப்போம் 🙏

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் புயல் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 150 குடும்பங்களுக்கு அரிசி 18விதமான மளிகை பொருட்கள் பெட்ஷீட் மற்றும் பாய் தண்ணீர் பாட்டில்
உதவிய இசை அமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏

உதவி தேவைப்படுகிறது என்று சொன்னவுடன் ஒரு வார்த்தை கூட தயங்காமல் உடனடியாக எங்களுக்கு 150 குடும்பங்களுக்கு நான் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிய இசையமைப்பாளர் அவர்களின் குடும்பத்திற்கும் என் சார்பாகவும் என் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் 🙏

மனிதன் இன்னும் மரத்துப் போகவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 100 குடும்பங்களுக்கு நாங்கள் கையேந்தி நிற்பதை அறிந்து 100 குடும்பங்களுக்கு உதவிய நம் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் என் சார்பாகவும் என் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் 🙏

Check out the latest gallery of D. Imman