Surprise in the skies: Met #Tennis legend @djokernole en route to #Spain! 🎾
ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!
@eoimadrid தூதர் திரு @DineshKPatnaik அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.
இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.

தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த திரு. சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான திருமதி செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.
அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
#PadmaAwards2024

மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறை, மதச்சார்பின்மை என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பா.ஜ.க. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும்!
இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது நாம் உணர்ந்துள்ளதைவிட மிகவும் மோசமானது.
“சர்வாதிகார பா.ஜ.க. அரசைத் தூக்கி எறிந்து, ஜனநாயக அரசை நிறுவுவோம்” எனத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் சகோதரர் @thol.thirumaavalavan முன்வைத்த முழக்கம் இந்தியா முழுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கு வித்திடட்டும்!
#வெல்லும்சனநாயகம்! #VellumSananayagam!
கடந்த இரு ஆண்டுகளில் #UAE, #Japan மற்றும் #Singapore நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
அதேபோல, இம்முறை #Spain நாட்டுக்கு நான் மேற்கொள்ளும் பயணத்திலும், பல முன்னணி நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை எடுத்துக்கூறி, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதலீடுகளை ஈர்க்க உள்ளேன்.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் இலக்கு தொலைவில் இல்லை!
#InvestInTN #ThriveInTN
Happy Republic Day to all my fellow citizens!
Today, let’s renew our commitment to the values that define our Indian Union – diversity, equality, and unity. As we look ahead, may the coming year dismantle divisive policies, embracing an inclusive vision that truly represents the spirit of #INDIA.
#RepublicDay2024

பொய்ச் செய்திகள் திட்டமிட்டுக் காட்டுத்தீயாய்ச் சமூக வலைத்தளங்களில் பரப்படுகிறது. இந்த நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சில ஊடகங்கள் செய்கின்றன. அப்படிச் செயல்பட்டு அவதூறுகளைத் துடைத்தெறிந்த ஊடகவியலாளர் திரு. முகமது சுபைர் அவர்களுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது.
அழியாச் செல்வமான கல்விக்குத் தனது சொத்தான நிலத்தைக் கொடையாக அளித்திட்ட ஆயி அம்மாள் அவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதும்,
பெரு வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட குடியரசு நாள் விருதுகளை 14 பேருக்கு வழங்கினேன்.
இவர்களுக்கான பாராட்டுகள் சமூகச் சேவை செய்வதற்கான ஊக்கமாக உங்களுக்கு அமையட்டும்!
முத்தமிழ் வளர்த்த மதுரையில் தமிழினத்தின் தொன்மையின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம், அறிவெழுச்சியின் அடையாளமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் வரிசையில் தமிழ் வீரத்துக்கான களமாகக் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க’த்தைத் திறந்து வைத்தேன்.
மூன்றாண்டுகளில் முப்பெரும் கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்கியதுதான் கழக ஆட்சி!
மாறாக, அறிவித்து 8 ஆண்டுகளாகியும் செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் உங்கள் நினைவுக்கு வருகிறதா!
நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும்.
தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்!
#திராவிடம்வெல்லும்!
#CAA – #GST – #3FarmBills ஆதரவு,
#NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது,
சிறுபான்மையினருக்கு எதிரான முகம்,
தமிழுக்குப் பாரா முகம் என –
பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமாம் சாமி” போட்டார் பாதம்தாங்கி பழனிசாமி!
அவரது துரோகங்களை மறக்காத – மன்னிக்காத மக்கள் பா.ஜ.க. -அ.தி.மு.க. ‘உள்ளே – வெளியே’ கூட்டணியைத்
தோற்கடிப்பார்கள்!
எல்லா இனம் – மொழி – மத மக்களும் சம உரிமை கொண்ட #INDIA கூட்டணி ஆட்சியை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியேற்போம்!
#தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay
நாளையும் நடைபெறும் இந்த #TNBEATExpo2024-ஐ வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.
உங்களது வருகை ஆதி திராவிட – பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்!
உண்மை – அமைதி – மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது!
காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!
அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்!
இதனை #மதநல்லிணக்க_நாள் ஆகக் கடைப்பிடித்து, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.
உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம்!
#மதவெறிக்கு_முற்றுப்புள்ளி #MahatmaGandhi #MartyrsDay

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று!
பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்!