இன்று சேலம் @dmkyouthwing மாநாட்டில் தங்கை @kanimozhidmk ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!
@udhay_stalin #DMKYW4StateRights
சேலம் வானில் தமிழ்நாட்டின் விடியல் வரலாற்றைக் காட்சிப்படுத்திய Drone நிகழ்வும் Bike பேரணியும்!
#DMKYW4StateRights
உங்கள் உழைப்பில்தான் நாட்டின் எதிர்காலம்!
இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத மாநாடு!
9 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான மாநாட்டு அரங்கத்தைச் சுற்றிலும் 5 லட்சம் உடன்பிறப்புகள் கலந்துகொள்ள மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
கழகத் தோழர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்!
@udhay_stalin @dmkyouthwing
#DMKYW4StateRights
ATM மெஷின்களா மாநிலங்கள்!
வெற்றிக்கொடிக் கட்டும் கொள்கைப் படை!
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து நினைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்கானவர்களோடு காணொலி வாயிலாகப் பேசினாலும், நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் உடன்பிறப்புகளை ஒருசேர நேரில் சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு இணையில்லை!
சேலம் மண்ணில் கொள்கைப் படையைப் பார்த்த ஆனந்தம் ஆயிரம் வாரணங்களின் தெம்பைக் கொடுக்கிறது!
@dmkyouthwing 2-ஆவது மாநில மாநாட்டை இத்தனை எழுச்சியோடு ஏற்பாடு செய்த மாநாட்டுத் தலைவர் தம்பி @udhay_stalin அவர்களையும், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அருமைச் சகோதரர் @k.n.nehru அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
#DMKYW4StateRights
நம் முன்னால் இருக்கும் முக்கியக் கடமை!
I am thrilled to see concrete results stemming from my visit to Japan in May 2023.
Today, I had the pleasure of welcoming the Governor of Ehime Prefecture, Mr. Tokihiro Nakamura. The Governor led a delegation of 67 business representatives from Ehime. A significant Memorandum of Understanding (#MoU) was formalized between @guidancetamilnaduofficial and Ehime Prefecture, opening new avenues for collaboration and economic growth.
@TRBRajaa @embassy_of_japan_in_india

நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும்.
தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்!
#திராவிடம்வெல்லும்!

இளைஞரணி தம்பிமார்களே… உங்களுக்கான கொள்கை உணவு!
#GIM2024 முடிந்தும் தொடரும் முதலீடுகள்!
நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glass-களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த Corning International Corporation மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Optiemus Infracom Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH மற்றும் @guidancetamilnaduofficial இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இலக்கை நோக்கி விரைவோம்! இளைஞர்கள் துணையோடு உயர்வோம்!
@trbrajaa #DravidianModel
சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு!
சேலத்தில் நடந்தேறிய @dmkyouthwing #DMKYW4StateRights மாநாடு இந்திய ஒன்றியம் முழுமைக்கும் இதை உணர்த்தியுள்ளது!
மாநாட்டின் தீர்மானங்கள், சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, மதவெறி பாசிச சக்திகளை முறியடித்து நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்வோம்!
#LetterToBrethren
Link in Bio

இன்றைய என்னுடைய நிகழ்ச்சிகள்….
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து, பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கினேன்.
மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும்
சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கினேன்.
பெரியபாளையம் – அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில்,
மேல்மலையனூர் – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்,
ஆனைமலை – அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்
ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக
ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்குத் திட்ட ஒப்புதல் அரசாணைகள் மற்றும்
ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினேன்.
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக் குன்றியுள்ளது என்ற நீண்டகால தவிப்பு தீர்கிறது!
‘அனைத்து மாவட்டங்களுக்குமானப் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி’ என்ற நமது #DravidianModel அரசின் அணுகுமுறை பலனளிக்கத் தொடங்கியதன் அடையாளமே இந்தச் செய்தி!
@trbrajaa @timesofindia @toi_chennai #GIM2024 #InvestInTN #ThriveInTN
Link in Bio
தேர்தலுக்குப் பின்… இந்தியாவின் முழக்கம்!
உயிரெனப் போற்றும் உயர்கல்வியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் 96 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களைத் திறந்து வைத்தேன்.
உயிராக நம்மை இயக்கும் தமிழுக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு மார்பளவு சிலை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய பெரும்புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.
விடுதலைப் போராட்ட வீரர்களான குயிலி – வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
@e.v.velu @rsrajakannappan @tndipr @mp_saminathan @geethajeevanthoothukudi