M. K. Stalin Instagram – தென் மாவட்டங்களின் வளர்ச்சிக் குன்றியுள்ளது என்ற நீண்டகால தவிப்பு தீர்கிறது!
‘அனைத்து மாவட்டங்களுக்குமானப் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி’ என்ற நமது #DravidianModel அரசின் அணுகுமுறை பலனளிக்கத் தொடங்கியதன் அடையாளமே இந்தச் செய்தி!
@trbrajaa @timesofindia @toi_chennai #GIM2024 #InvestInTN #ThriveInTN
Link in Bio | Posted on 22/Jan/2024 14:13:10