Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - வெற்றிக்கொடிக் கட்டும் கொள்கைப் படை!

M. K. Stalin Instagram – வெற்றிக்கொடிக் கட்டும் கொள்கைப் படை!

M. K. Stalin Instagram - வெற்றிக்கொடிக் கட்டும் கொள்கைப் படை!

M. K. Stalin Instagram – வெற்றிக்கொடிக் கட்டும் கொள்கைப் படை! | Posted on 21/Jan/2024 22:08:37

M. K. Stalin Instagram – இளைஞரணி தம்பிமார்களே… உங்களுக்கான கொள்கை உணவு!
M. K. Stalin Instagram – என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து நினைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்கானவர்களோடு காணொலி வாயிலாகப் பேசினாலும், நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் உடன்பிறப்புகளை ஒருசேர நேரில் சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு இணையில்லை!

சேலம் மண்ணில் கொள்கைப் படையைப் பார்த்த ஆனந்தம் ஆயிரம் வாரணங்களின் தெம்பைக் கொடுக்கிறது!

@dmkyouthwing 2-ஆவது மாநில மாநாட்டை இத்தனை எழுச்சியோடு ஏற்பாடு செய்த மாநாட்டுத் தலைவர் தம்பி @udhay_stalin அவர்களையும், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அருமைச் சகோதரர் @k.n.nehru அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

#DMKYW4StateRights

Check out the latest gallery of M. K. Stalin