M. K. Stalin Instagram – இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத மாநாடு!
9 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான மாநாட்டு அரங்கத்தைச் சுற்றிலும் 5 லட்சம் உடன்பிறப்புகள் கலந்துகொள்ள மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
கழகத் தோழர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்!
@udhay_stalin @dmkyouthwing
#DMKYW4StateRights | Posted on 21/Jan/2024 20:15:44