M. K. Stalin Instagram – இன்று சேலம் @dmkyouthwing மாநாட்டில் தங்கை @kanimozhidmk ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!
@udhay_stalin #DMKYW4StateRights | Posted on 21/Jan/2024 11:45:03