Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - சேலம் வானில் தமிழ்நாட்டின் விடியல் வரலாற்றைக் காட்சிப்படுத்திய Drone நிகழ்வும் Bike பேரணியும்! #DMKYW4StateRights

M. K. Stalin Instagram – சேலம் வானில் தமிழ்நாட்டின் விடியல் வரலாற்றைக் காட்சிப்படுத்திய Drone நிகழ்வும் Bike பேரணியும்! #DMKYW4StateRights

M. K. Stalin Instagram - சேலம் வானில் தமிழ்நாட்டின் விடியல் வரலாற்றைக் காட்சிப்படுத்திய Drone நிகழ்வும் Bike பேரணியும்! #DMKYW4StateRights

M. K. Stalin Instagram – சேலம் வானில் தமிழ்நாட்டின் விடியல் வரலாற்றைக் காட்சிப்படுத்திய Drone நிகழ்வும் Bike பேரணியும்!

#DMKYW4StateRights | Posted on 20/Jan/2024 21:34:33

M. K. Stalin Instagram – இன்று சேலம் @dmkyouthwing மாநாட்டில் தங்கை @kanimozhidmk ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!

@udhay_stalin #DMKYW4StateRights
M. K. Stalin Instagram – நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும்.

தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்!

#திராவிடம்வெல்லும்!

Check out the latest gallery of M. K. Stalin