Home Actress Sujatha Babu Ramesh HD Photos and Wallpapers January 2024 Sujatha Babu Ramesh Instagram - 😍வேர்க்கடலை குழம்பு 😍 healthy tasty #reels #reelsinstagram #instagram #instareels #shorts #youtube #youtubevideo #viralreels #viralvideos #trending #trendingreels #easy #easyfood #recepies #healthyfood #lunch #saree #sareelove #sareecollection வேர்க்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு தண்ணி ஊத்தி குக்கர்ல நாலு விசிலுக்கு வேக வச்சு வச்சுடுங்க. வாணலியில கால் டீஸ்பூன் சீரகம், ரெண்டு கிராம்பு, ஸ்டார், ரெண்டு ஏலக்கா, கால் டீஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் கசகசா எல்லாம் சேர்த்து நல்லா வறுத்து ஆற வச்சு, தேங்காயோட சேர்த்து அரைச்சு வச்சுக்கோங்க. காரம் வேணும்னா ரெண்டு மிளகாயும் சேர்த்துக்கோங்க. வாண லியில ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊத்திட்டு, கடுகு தாளிச்சிட்டு, பொடியா நறுக்குன பத்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, தட்டி வைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிட்டு, அரைச்சு வச்ச ஒரு தக்காளி விழுத சேத்துடுங்க.பச்சை வாசனை போன பிறகு அரை டம்ளர் புளித்தண்ணி, மஞ்சத்தூள் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. நல்லா கொதிச்ச பிறகு அரைச்சு வச்ச மசாலா, உப்பு சேர்த்துடுங்க.இப்போ வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்துட்டு கொத்தமல்லி தழை தூவுனா வேர்க்கடலை குழம்பு ரெடி.

Sujatha Babu Ramesh Instagram – 😍வேர்க்கடலை குழம்பு 😍 healthy tasty #reels #reelsinstagram #instagram #instareels #shorts #youtube #youtubevideo #viralreels #viralvideos #trending #trendingreels #easy #easyfood #recepies #healthyfood #lunch #saree #sareelove #sareecollection வேர்க்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு தண்ணி ஊத்தி குக்கர்ல நாலு விசிலுக்கு வேக வச்சு வச்சுடுங்க. வாணலியில கால் டீஸ்பூன் சீரகம், ரெண்டு கிராம்பு, ஸ்டார், ரெண்டு ஏலக்கா, கால் டீஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் கசகசா எல்லாம் சேர்த்து நல்லா வறுத்து ஆற வச்சு, தேங்காயோட சேர்த்து அரைச்சு வச்சுக்கோங்க. காரம் வேணும்னா ரெண்டு மிளகாயும் சேர்த்துக்கோங்க. வாண லியில ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊத்திட்டு, கடுகு தாளிச்சிட்டு, பொடியா நறுக்குன பத்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, தட்டி வைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிட்டு, அரைச்சு வச்ச ஒரு தக்காளி விழுத சேத்துடுங்க.பச்சை வாசனை போன பிறகு அரை டம்ளர் புளித்தண்ணி, மஞ்சத்தூள் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. நல்லா கொதிச்ச பிறகு அரைச்சு வச்ச மசாலா, உப்பு சேர்த்துடுங்க.இப்போ வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்துட்டு கொத்தமல்லி தழை தூவுனா வேர்க்கடலை குழம்பு ரெடி.

Sujatha Babu Ramesh Instagram - 😍வேர்க்கடலை குழம்பு 😍 healthy tasty #reels #reelsinstagram #instagram #instareels #shorts #youtube #youtubevideo #viralreels #viralvideos #trending #trendingreels #easy #easyfood #recepies #healthyfood #lunch #saree #sareelove #sareecollection வேர்க்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு தண்ணி ஊத்தி குக்கர்ல நாலு விசிலுக்கு வேக வச்சு வச்சுடுங்க. வாணலியில கால் டீஸ்பூன் சீரகம், ரெண்டு கிராம்பு, ஸ்டார், ரெண்டு ஏலக்கா, கால் டீஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் கசகசா எல்லாம் சேர்த்து நல்லா வறுத்து ஆற வச்சு, தேங்காயோட சேர்த்து அரைச்சு வச்சுக்கோங்க. காரம் வேணும்னா ரெண்டு மிளகாயும் சேர்த்துக்கோங்க. வாண லியில ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊத்திட்டு, கடுகு தாளிச்சிட்டு, பொடியா நறுக்குன பத்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, தட்டி வைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிட்டு, அரைச்சு வச்ச ஒரு தக்காளி விழுத சேத்துடுங்க.பச்சை வாசனை போன பிறகு அரை டம்ளர் புளித்தண்ணி, மஞ்சத்தூள் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. நல்லா கொதிச்ச பிறகு அரைச்சு வச்ச மசாலா, உப்பு சேர்த்துடுங்க.இப்போ வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்துட்டு கொத்தமல்லி தழை தூவுனா வேர்க்கடலை குழம்பு ரெடி.

Sujatha Babu Ramesh Instagram – 😍வேர்க்கடலை குழம்பு 😍 healthy tasty
#reels #reelsinstagram #instagram #instareels #shorts #youtube #youtubevideo #viralreels #viralvideos #trending #trendingreels #easy #easyfood #recepies #healthyfood #lunch #saree #sareelove #sareecollection
வேர்க்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு தண்ணி ஊத்தி குக்கர்ல நாலு விசிலுக்கு வேக வச்சு வச்சுடுங்க. வாணலியில கால் டீஸ்பூன் சீரகம், ரெண்டு கிராம்பு, ஸ்டார், ரெண்டு ஏலக்கா, கால் டீஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் கசகசா எல்லாம் சேர்த்து நல்லா வறுத்து ஆற வச்சு, தேங்காயோட சேர்த்து அரைச்சு வச்சுக்கோங்க. காரம் வேணும்னா ரெண்டு மிளகாயும் சேர்த்துக்கோங்க. வாண லியில ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊத்திட்டு, கடுகு தாளிச்சிட்டு, பொடியா நறுக்குன பத்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, தட்டி வைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிட்டு, அரைச்சு வச்ச ஒரு தக்காளி விழுத சேத்துடுங்க.பச்சை வாசனை போன பிறகு அரை டம்ளர் புளித்தண்ணி, மஞ்சத்தூள் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. நல்லா கொதிச்ச பிறகு அரைச்சு வச்ச மசாலா, உப்பு சேர்த்துடுங்க.இப்போ வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்துட்டு கொத்தமல்லி தழை தூவுனா வேர்க்கடலை குழம்பு ரெடி. | Posted on 03/Jan/2024 11:12:40

Sujatha Babu Ramesh Instagram – நொடியில் ரெடி வேர்க்கடலை உருண்டை மற்றும் எள் உருண்டை 😍😍😍
#reelsinstagram #reels #instareels #reelsindia #shorts #youtube #youtuber #youtubevideos #youtubechannel #snacks #evening #receipe #easy #cooking #kitchen #saree #sareelove #positivevibes #positive #sweets #nocooking #nooil