Home Actress Sujatha Babu Ramesh HD Photos and Wallpapers January 2024 Sujatha Babu Ramesh Instagram - EGGLESS CAKE 😍😍 முட்டை இல்லாத கேக் 😍😍 #reels #instareels #reelsinstagram #shorts #youtube #youtuber #xmas #christmas #newyear #cake #eggless #snacks #saree #sareelove #sareecollection #easy #cooking அரை டம்ளர் சர்க்கரையை வாணலியில் போட்டு சூடு பண்ணிட்டு இருந்தா அது கலர் மாறி வரும் உடனே அரை டம்ளர் சுடு தண்ணிய அதுல ஊத்திட்டு ஆற வச்சு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. இதுல அரை கப் மில்க் மெய்டு, அரக்கப் வெண்ணை, இரண்டையும் சேர்த்து நல்லா கலந்து விட்டு, பொடியா துருவின இஞ்சி ஒரு ஸ்பூன், ஆரஞ்சு சுளை 4, அப்புறம் நமக்கு பிடிச்ச, நம்ம வீட்ல இருக்கிற, பேரிச்சை,உலர் திராட்சை, முந்திரி எல்லாம் சேர்த்துட்டு ரெண்டு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், ஒரு பின்ச் உப்பு, அரக்கப் மிக்ஸியில் அரைச்சு எடுத்த பாதாம் பவுடர்,ஒரு கப் மைதா மாவு சலிச்சு சேர்த்துட்டு, நல்ல கலந்து விடுங்க. உங்களுக்கு பிடிச்ச எசென்ஸ் எதாவது கூட சேர்த்துக்கலாம்.கடைசியா ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துட்டு லைட்டா கலந்து விட்டா போதும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி,மேல பட்டர் பேப்பர் வச்சு இந்த கலவையைக் கொட்டி பாத்திரத்தை லைட்டா தட்டி சரி செஞ்சுட்டு, குக்கர்லயோ இட்லி பாத்திரத்திலையோ, உப்பு போட்டு ஸ்டவ்வ சிம்ல வச்சு 10 நிமிஷம் சூடான பிறகு, கேக் கலவை நிறைந்த பாத்திரத்தை அடியில ஒரு ஸ்டாண்ட் வச்சு மேல வைங்க. அடுப்பு சிம்லயே இருக்கட்டும். மூடில துணி சுத்தி வச்சா ஆவியால் வர தண்ணி கேக் மேல படாம இருக்கும். 25 லிருந்து 30 நிமிஷம் ஆகும் வேக அவ்வளவுதான் கேக் ரெடி.

Sujatha Babu Ramesh Instagram – EGGLESS CAKE 😍😍 முட்டை இல்லாத கேக் 😍😍 #reels #instareels #reelsinstagram #shorts #youtube #youtuber #xmas #christmas #newyear #cake #eggless #snacks #saree #sareelove #sareecollection #easy #cooking அரை டம்ளர் சர்க்கரையை வாணலியில் போட்டு சூடு பண்ணிட்டு இருந்தா அது கலர் மாறி வரும் உடனே அரை டம்ளர் சுடு தண்ணிய அதுல ஊத்திட்டு ஆற வச்சு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. இதுல அரை கப் மில்க் மெய்டு, அரக்கப் வெண்ணை, இரண்டையும் சேர்த்து நல்லா கலந்து விட்டு, பொடியா துருவின இஞ்சி ஒரு ஸ்பூன், ஆரஞ்சு சுளை 4, அப்புறம் நமக்கு பிடிச்ச, நம்ம வீட்ல இருக்கிற, பேரிச்சை,உலர் திராட்சை, முந்திரி எல்லாம் சேர்த்துட்டு ரெண்டு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், ஒரு பின்ச் உப்பு, அரக்கப் மிக்ஸியில் அரைச்சு எடுத்த பாதாம் பவுடர்,ஒரு கப் மைதா மாவு சலிச்சு சேர்த்துட்டு, நல்ல கலந்து விடுங்க. உங்களுக்கு பிடிச்ச எசென்ஸ் எதாவது கூட சேர்த்துக்கலாம்.கடைசியா ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துட்டு லைட்டா கலந்து விட்டா போதும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி,மேல பட்டர் பேப்பர் வச்சு இந்த கலவையைக் கொட்டி பாத்திரத்தை லைட்டா தட்டி சரி செஞ்சுட்டு, குக்கர்லயோ இட்லி பாத்திரத்திலையோ, உப்பு போட்டு ஸ்டவ்வ சிம்ல வச்சு 10 நிமிஷம் சூடான பிறகு, கேக் கலவை நிறைந்த பாத்திரத்தை அடியில ஒரு ஸ்டாண்ட் வச்சு மேல வைங்க. அடுப்பு சிம்லயே இருக்கட்டும். மூடில துணி சுத்தி வச்சா ஆவியால் வர தண்ணி கேக் மேல படாம இருக்கும். 25 லிருந்து 30 நிமிஷம் ஆகும் வேக அவ்வளவுதான் கேக் ரெடி.

Sujatha Babu Ramesh Instagram - EGGLESS CAKE 😍😍 முட்டை இல்லாத கேக் 😍😍 #reels #instareels #reelsinstagram #shorts #youtube #youtuber #xmas #christmas #newyear #cake #eggless #snacks #saree #sareelove #sareecollection #easy #cooking அரை டம்ளர் சர்க்கரையை வாணலியில் போட்டு சூடு பண்ணிட்டு இருந்தா அது கலர் மாறி வரும் உடனே அரை டம்ளர் சுடு தண்ணிய அதுல ஊத்திட்டு ஆற வச்சு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. இதுல அரை கப் மில்க் மெய்டு, அரக்கப் வெண்ணை, இரண்டையும் சேர்த்து நல்லா கலந்து விட்டு, பொடியா துருவின இஞ்சி ஒரு ஸ்பூன், ஆரஞ்சு சுளை 4, அப்புறம் நமக்கு பிடிச்ச, நம்ம வீட்ல இருக்கிற, பேரிச்சை,உலர் திராட்சை, முந்திரி எல்லாம் சேர்த்துட்டு ரெண்டு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், ஒரு பின்ச் உப்பு, அரக்கப் மிக்ஸியில் அரைச்சு எடுத்த பாதாம் பவுடர்,ஒரு கப் மைதா மாவு சலிச்சு சேர்த்துட்டு, நல்ல கலந்து விடுங்க. உங்களுக்கு பிடிச்ச எசென்ஸ் எதாவது கூட சேர்த்துக்கலாம்.கடைசியா ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துட்டு லைட்டா கலந்து விட்டா போதும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி,மேல பட்டர் பேப்பர் வச்சு இந்த கலவையைக் கொட்டி பாத்திரத்தை லைட்டா தட்டி சரி செஞ்சுட்டு, குக்கர்லயோ இட்லி பாத்திரத்திலையோ, உப்பு போட்டு ஸ்டவ்வ சிம்ல வச்சு 10 நிமிஷம் சூடான பிறகு, கேக் கலவை நிறைந்த பாத்திரத்தை அடியில ஒரு ஸ்டாண்ட் வச்சு மேல வைங்க. அடுப்பு சிம்லயே இருக்கட்டும். மூடில துணி சுத்தி வச்சா ஆவியால் வர தண்ணி கேக் மேல படாம இருக்கும். 25 லிருந்து 30 நிமிஷம் ஆகும் வேக அவ்வளவுதான் கேக் ரெடி.

Sujatha Babu Ramesh Instagram – EGGLESS CAKE 😍😍 முட்டை இல்லாத கேக் 😍😍
#reels #instareels #reelsinstagram #shorts #youtube #youtuber #xmas #christmas #newyear #cake #eggless #snacks #saree #sareelove #sareecollection #easy #cooking
அரை டம்ளர் சர்க்கரையை வாணலியில் போட்டு சூடு பண்ணிட்டு இருந்தா அது கலர் மாறி வரும் உடனே அரை டம்ளர் சுடு தண்ணிய அதுல ஊத்திட்டு ஆற வச்சு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. இதுல அரை கப் மில்க் மெய்டு, அரக்கப் வெண்ணை, இரண்டையும் சேர்த்து நல்லா கலந்து விட்டு, பொடியா துருவின இஞ்சி ஒரு ஸ்பூன், ஆரஞ்சு சுளை 4, அப்புறம் நமக்கு பிடிச்ச, நம்ம வீட்ல இருக்கிற, பேரிச்சை,உலர் திராட்சை, முந்திரி எல்லாம் சேர்த்துட்டு ரெண்டு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், ஒரு பின்ச் உப்பு, அரக்கப் மிக்ஸியில் அரைச்சு எடுத்த பாதாம் பவுடர்,ஒரு கப் மைதா மாவு சலிச்சு சேர்த்துட்டு, நல்ல கலந்து விடுங்க. உங்களுக்கு பிடிச்ச எசென்ஸ் எதாவது கூட சேர்த்துக்கலாம்.கடைசியா ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துட்டு லைட்டா கலந்து விட்டா போதும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி,மேல பட்டர் பேப்பர் வச்சு இந்த கலவையைக் கொட்டி பாத்திரத்தை லைட்டா தட்டி சரி செஞ்சுட்டு, குக்கர்லயோ இட்லி பாத்திரத்திலையோ, உப்பு போட்டு ஸ்டவ்வ சிம்ல வச்சு 10 நிமிஷம் சூடான பிறகு, கேக் கலவை நிறைந்த பாத்திரத்தை அடியில ஒரு ஸ்டாண்ட் வச்சு மேல வைங்க. அடுப்பு சிம்லயே இருக்கட்டும். மூடில துணி சுத்தி வச்சா ஆவியால் வர தண்ணி கேக் மேல படாம இருக்கும். 25 லிருந்து 30 நிமிஷம் ஆகும் வேக அவ்வளவுதான் கேக் ரெடி. | Posted on 25/Dec/2023 12:36:25

Sujatha Babu Ramesh Instagram – Yummy Mini samosa 😍  மினி சமோசா 😍
#reels #instagram #instareels #reelsinstagram #shorts #youtube #youtuber #shortsvideo #snacks #teatime #evening #receipe #easy #food #cooking #kitchen #celebrity #quick #saree #sareelove #sareelover #sareecollection #music #90s