Spain, where dawns are dreams. #SunriseInSpain #Madrid
கலைஞர் என்றாலே போராட்டம்தான்!
அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!
#என்றென்றும்_கலைஞர்
தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு, அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!
எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!
Heading back to Tamil Nadu, I extend my heartfelt thanks to @eoimadrid for their coordination, Spain, its wonderful people, and our Tamil community for a treasure trove of memories!
#Madrid
Wrapped up exhilarating talks with top executives from Spain’s industrial giants – #Gestamp, #Talgo, and #Edibon. Convinced them of the boundless opportunities in Tamil Nadu, India’s manufacturing powerhouse. Thrilled to seal the deal with Edibon, securing a massive investment of Rs. 540 crores!
Also had a fruitful discussion with #Mabtree, a company engaged in R&D in immunotherapies.
A fitting finale to the successful visit to Spain. With such fruitful results, I will be departing from Spain tomorrow and longing to see you all after quite a few days, which feel like eternity to me. Similarly, I am grateful to the Tamil community in Spain for the warm welcome and hospitality they have shown me.

கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது!
கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!
#என்றென்றும்_கலைஞர்
Touching down in Chennai after a rewarding journey in #Spain!
Excited to announce the signing of MoUs for investments worth Rs. 3440 Crores during this trip, with numerous opportunities still awaiting exploration.
Tamil Nadu’s economic future is brighter than ever!
#InvestInTN #ThriveInTN
ஸ்பெயினில்தான் இருக்கிறோமா அல்லது அன்னைத் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட்டோமா என்று எண்ணத்தகுந்த வாஞ்சையான வரவேற்பை அளித்த ஸ்பெயின் வாழ் தமிழர்களின் அன்புக்கிடையில்…
#Madrid
நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திரவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் எனத் தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார்!
பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்!

70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை போல் ஏழை – எளியோருக்கு மருத்துவ சேவை வழங்கும், கோவை மக்களின் GKNM மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தைத் திறந்து வைத்தேன்.
ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി – സഖാവ് @pinarayivijayan എഴുതിയ കത്ത് ബഹുമാനപ്പെട്ട കേരള വ്യവസായ മന്ത്രി @prajeevofficial എനിക്ക് കൈമാറിയിരുന്നു.
സംസ്ഥാന സർക്കാരുകളുടെ #FiscalAutonomy-യിൽ #UnionGovernment ഇടപെടുന്നതിനെതിരെ സുപ്രീം കോടതിയിൽ കേരള സർക്കാരിൻ്റെ ഹർജിക്ക് തമിഴ്നാട് സർക്കാർ പൂർണ പിന്തുണ നൽകുമെന്ന് അദ്ദേഹത്തിന് എഴുതിയ മറുപടി കത്തിൽ ഞാൻ ഉറപ്പ് കൊടുത്തിട്ടുണ്ട്.
കൂടാതെ, ബഹുമാനപ്പെട്ട #KeralaCabinet ഈ മാസം എട്ടാം തീയതി ഡൽഹിയിൽ സംഘടിപ്പിക്കുന്ന പ്രതിഷേധത്തിൽ #DMK പങ്കെടുക്കും.
തെക്കേ ഇന്ത്യയില് ഞങ്ങളും സഖാവ് പിണറായിയും, കിഴക്ക് ബഹുമാനപ്പെട്ട സഹോദരി മമതയും, കൂടാതെ നമ്മുടെ ഭരണഘടനയിൽ അചഞ്ചലമായ വിശ്വാസമുള്ള നേതാക്കൾ എല്ലാവരും ഇന്ന് സംസ്ഥാന സ്വയംഭരണത്തിനായി ഒരുമിച്ച് നിൽക്കുന്നു.
#CooperativeFederalism സ്ഥാപിച്ച്, സംസ്ഥാനങ്ങളുടെ സ്വയംഭരണാവകാശം നേടിയെടുക്കുന്നതിൽ വിജയിക്കുന്നത് വരെ ഞങ്ങളുടെ പ്രതിഷേധം അവസാനിക്കില്ല!
സംസ്ഥാനസ്വയംഭരണം എന്ന മുദ്രാവാക്യത്തിന്റെ തീജ്വാലകളെ അണയ്ക്കാൻ #FascistBJP-ക്ക് ഒരിക്കലും കഴിയില്ല. ധനകാര്യം,ഭരണം മുതലായവയിൽ സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങൾ നമ്മൾ ഉറപ്പായും ഉയർത്തിപ്പിടിക്കും! അതിനുള്ള സമയം അതിക്രമിച്ചിരിക്കുന്നു!

பத்துநாள் #Spain பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!
சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்!
#Madrid #LetterToBrethren
Link in Bio

மாண்புமிகு தோழர் @pinarayivijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @prajeevofficial அவர்கள் என்னிடம் அளித்திருந்தார்.
அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன்.
மேலும், நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெற்கில் நாம், தோழர் @pinarayivijayan அவர்கள், கிழக்கில் மரியாதைக்குரிய சகோதரி @mamataofficial அவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான்!
கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது!
உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது!
#CooperativeFederalism #StateAutonomy #StateRights #SouthTaxMovement #INDIA

⚡எரிசக்தித் துறை –
♦ 20 துணை மின் நிலையங்கள், நாகை மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடம், 69 மின்மாற்றிகளின் செயல்பாடுகள் @thangam_thenarasu_official @tangedco_official
🚇 @chennaimetrorail –
♦ சென்ட்ரல் அருகே புதிய சுரங்க நடைப்பாதை
📚 @tnhrcedepartment –
♦ பதிப்பகப் பிரிவு மூலம் இரண்டாவது கட்டமாக 108 நூல்களை வெளியீடு,
ஆலோசனைக் குழுக் கூட்டம் @pksekarbabu
🌆 வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை –
♦ புதிய அலுவலகக் கட்டடங்கள் & குடியிருப்புகள் @kkssrr_dmk
🏢 CMDA –
♦ 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்