Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram – தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram - தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram – தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது.

இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது.

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்!

#LetterToBrethren

Link in Bio | Posted on 14/Feb/2024 18:12:24

M. K. Stalin Instagram – ഇന്ന് ഡൽഹിയിൽ ഉയരുന്ന സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങൾക്ക് വേണ്ടിയുള്ള ശബ്ദത്തിന് പിന്തുണ നൽകാം!

ഇത് പ്രതിപക്ഷം ഭരിക്കുന്ന സംസ്ഥാനങ്ങൾക്ക് വേണ്ടി മാത്രമല്ല, ഇന്ത്യൻ യൂണിയനിലെ എല്ലാ സംസ്ഥാനങ്ങൾക്കും വേണ്ടിയുള്ള ശബ്ദമാണ്.

ഈ ഫാസിസ്റ്റ്, സ്വേച്ഛാധിപത്യ ബിജെപി ഗവൺമെൻ്റിൻ്റെ ഭരണത്തിൻ്റെ ചൂഷണം അവസാനിപ്പിക്കട്ടെ.

ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി തിരു @pinarayivijayan തുടക്കം കുറിച്ച ഈ പ്രതിഷേധ സമരത്തില്‍ കേരളവും തമിഴ്‌നാടും ഒറ്റക്കെട്ടായി പോരാടുകയും സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങള്‍ നേടിയെടുക്കുകയും ചെയ്യും!

#BJPLootingOurTax #SouthTaxMovement
@arvindkejriwal @bhagwantmann1 #FarooqAbdullah @ptrmadurai
M. K. Stalin Instagram – தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது.

இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது.

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்!

#LetterToBrethren

Link in Bio

Check out the latest gallery of M. K. Stalin