Home Actress Pranika Dhakshu HD Instagram Photos and Wallpapers February 2024 Pranika Dhakshu Instagram - அம்மாச்சி சேலையில் ஒரு மயிலாப்பூர் மாமி…!!!! Wearing my Ammachi saree for today..!!! Today is a special day and i wore my grandmother’s saree . one of the few that i selected from her Alammari..!!!! I feel like a “CHAMATHU PONNU” in #Ammachisaree Draping a vintage single side border purple & pink border Kanchivaram silk saree…!!! As I stepped out, Enga Veetu Mahalakshmi, Annapoorani (My AMMACHI) said , “MAHALAKSHMI MATHIRI IRUKKA Dii “ With so much excitement and sparkle in her eyes..!!! ஒவ்வொரு சேலையும் ஒரு கதை சொல்லும்…நானும் கதை சொல்கிறேன் எங்கள் வீட்டு கதை சொல்லியாய்….!!! பாதி கிழிந்த இதழை ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டி அ ,ஆ , இ எனச் சொல்லும் அம்மாச்சியின் சிறு குழந்தையாய் நான்!!! ஒரு சொல் கவிதைக்கு அவள் ஏகப் பொருத்தம் !!! அவள் முகவரி தான் எங்கள் முகவரி என்ற அடையாளமே போதுமானதாக இருக்கும் அவள் அறிமுகத்திற்கு..!!! கூப்பிடு தூரமென்றாலும் கோடை விடுமுறைக்கு மட்டும்தான் அம்மாச்சி வீட்டுக்கு..!!! கொஞ்சம் அன்புக்காக எனது சிறு புன்னகைக்காக ஜீவனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப் பதுக்கியவள் அவள்..!!! அவள் எங்க வீட்டு அன்னபூரணி !!! எனக்குத் தெரிந்து அம்மாச்சியின் நெடும் பயண தூரமே வாசலுக்கும் சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்..!!! எங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை யோசித்தே , சமையல் கட்டிலேயே மங்கிப் போகும் அவளது மாலைப் பொழுதுகள் இன்று வரை…!!! இந்த உலகின் ஆகச்சிறந்த அன்னபூரணி அவள் !!! விளையாட்டாக , சாப்பிடும் போது வயிறு நிறையவில்லை என்பதை , “இன்னும் பொட்டிக்கூடை வரவில்லை” என்று!!! அன்பாக ❤️ அஞ்சறைப் பெட்டியிலும் எங்கள் அன்பில் மட்டும் கரைந்து போவாள்!! கடுகு டப்பாவில் வைத்திருக்கும் சில்லறை காசு தான் எங்கள் வீட்டு பெரும் கடனை கூட சாதாரணமாக்கியது!!! வழியைத் தொலைத்தவளாய் நின்ற போது , “ வாழ ஆயிரம் வழி இருக்குடா” என்று வாழ்வியல் நம்பிக்கை விதை ஊன்றியவள்..!!! புடவையில் அவள் வாசனை உணர்கிறேன்…!!! அடுத்த பிறவி இருந்தால் என் தாயோடு நானும் சேயாய் பிறப்பேன்!!! வானமும் பூமியும் அளந்திடாத பாசக்காரி அவள்!!! Luv u AMMACHI ❤️✨ #pranikadhakshu #ammachi #saree #traditional #kanchipuramsaree #grandmothersaree #grandmasaree

Pranika Dhakshu Instagram – அம்மாச்சி சேலையில் ஒரு மயிலாப்பூர் மாமி…!!!! Wearing my Ammachi saree for today..!!! Today is a special day and i wore my grandmother’s saree . one of the few that i selected from her Alammari..!!!! I feel like a “CHAMATHU PONNU” in #Ammachisaree Draping a vintage single side border purple & pink border Kanchivaram silk saree…!!! As I stepped out, Enga Veetu Mahalakshmi, Annapoorani (My AMMACHI) said , “MAHALAKSHMI MATHIRI IRUKKA Dii “ With so much excitement and sparkle in her eyes..!!! ஒவ்வொரு சேலையும் ஒரு கதை சொல்லும்…நானும் கதை சொல்கிறேன் எங்கள் வீட்டு கதை சொல்லியாய்….!!! பாதி கிழிந்த இதழை ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டி அ ,ஆ , இ எனச் சொல்லும் அம்மாச்சியின் சிறு குழந்தையாய் நான்!!! ஒரு சொல் கவிதைக்கு அவள் ஏகப் பொருத்தம் !!! அவள் முகவரி தான் எங்கள் முகவரி என்ற அடையாளமே போதுமானதாக இருக்கும் அவள் அறிமுகத்திற்கு..!!! கூப்பிடு தூரமென்றாலும் கோடை விடுமுறைக்கு மட்டும்தான் அம்மாச்சி வீட்டுக்கு..!!! கொஞ்சம் அன்புக்காக எனது சிறு புன்னகைக்காக ஜீவனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப் பதுக்கியவள் அவள்..!!! அவள் எங்க வீட்டு அன்னபூரணி !!! எனக்குத் தெரிந்து அம்மாச்சியின் நெடும் பயண தூரமே வாசலுக்கும் சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்..!!! எங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை யோசித்தே , சமையல் கட்டிலேயே மங்கிப் போகும் அவளது மாலைப் பொழுதுகள் இன்று வரை…!!! இந்த உலகின் ஆகச்சிறந்த அன்னபூரணி அவள் !!! விளையாட்டாக , சாப்பிடும் போது வயிறு நிறையவில்லை என்பதை , “இன்னும் பொட்டிக்கூடை வரவில்லை” என்று!!! அன்பாக ❤️ அஞ்சறைப் பெட்டியிலும் எங்கள் அன்பில் மட்டும் கரைந்து போவாள்!! கடுகு டப்பாவில் வைத்திருக்கும் சில்லறை காசு தான் எங்கள் வீட்டு பெரும் கடனை கூட சாதாரணமாக்கியது!!! வழியைத் தொலைத்தவளாய் நின்ற போது , “ வாழ ஆயிரம் வழி இருக்குடா” என்று வாழ்வியல் நம்பிக்கை விதை ஊன்றியவள்..!!! புடவையில் அவள் வாசனை உணர்கிறேன்…!!! அடுத்த பிறவி இருந்தால் என் தாயோடு நானும் சேயாய் பிறப்பேன்!!! வானமும் பூமியும் அளந்திடாத பாசக்காரி அவள்!!! Luv u AMMACHI ❤️✨ #pranikadhakshu #ammachi #saree #traditional #kanchipuramsaree #grandmothersaree #grandmasaree

Pranika Dhakshu Instagram - அம்மாச்சி சேலையில் ஒரு மயிலாப்பூர் மாமி…!!!! Wearing my Ammachi saree for today..!!! Today is a special day and i wore my grandmother’s saree . one of the few that i selected from her Alammari..!!!! I feel like a “CHAMATHU PONNU” in #Ammachisaree Draping a vintage single side border purple & pink border Kanchivaram silk saree…!!! As I stepped out, Enga Veetu Mahalakshmi, Annapoorani (My AMMACHI) said , “MAHALAKSHMI MATHIRI IRUKKA Dii “ With so much excitement and sparkle in her eyes..!!! ஒவ்வொரு சேலையும் ஒரு கதை சொல்லும்…நானும் கதை சொல்கிறேன் எங்கள் வீட்டு கதை சொல்லியாய்….!!! பாதி கிழிந்த இதழை ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டி அ ,ஆ , இ எனச் சொல்லும் அம்மாச்சியின் சிறு குழந்தையாய் நான்!!! ஒரு சொல் கவிதைக்கு அவள் ஏகப் பொருத்தம் !!! அவள் முகவரி தான் எங்கள் முகவரி என்ற அடையாளமே போதுமானதாக இருக்கும் அவள் அறிமுகத்திற்கு..!!! கூப்பிடு தூரமென்றாலும் கோடை விடுமுறைக்கு மட்டும்தான் அம்மாச்சி வீட்டுக்கு..!!! கொஞ்சம் அன்புக்காக எனது சிறு புன்னகைக்காக ஜீவனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப் பதுக்கியவள் அவள்..!!! அவள் எங்க வீட்டு அன்னபூரணி !!! எனக்குத் தெரிந்து அம்மாச்சியின் நெடும் பயண தூரமே வாசலுக்கும் சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்..!!! எங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை யோசித்தே , சமையல் கட்டிலேயே மங்கிப் போகும் அவளது மாலைப் பொழுதுகள் இன்று வரை…!!! இந்த உலகின் ஆகச்சிறந்த அன்னபூரணி அவள் !!! விளையாட்டாக , சாப்பிடும் போது வயிறு நிறையவில்லை என்பதை , “இன்னும் பொட்டிக்கூடை வரவில்லை” என்று!!! அன்பாக ❤️ அஞ்சறைப் பெட்டியிலும் எங்கள் அன்பில் மட்டும் கரைந்து போவாள்!! கடுகு டப்பாவில் வைத்திருக்கும் சில்லறை காசு தான் எங்கள் வீட்டு பெரும் கடனை கூட சாதாரணமாக்கியது!!! வழியைத் தொலைத்தவளாய் நின்ற போது , “ வாழ ஆயிரம் வழி இருக்குடா” என்று வாழ்வியல் நம்பிக்கை விதை ஊன்றியவள்..!!! புடவையில் அவள் வாசனை உணர்கிறேன்…!!! அடுத்த பிறவி இருந்தால் என் தாயோடு நானும் சேயாய் பிறப்பேன்!!! வானமும் பூமியும் அளந்திடாத பாசக்காரி அவள்!!! Luv u AMMACHI ❤️✨ #pranikadhakshu #ammachi #saree #traditional #kanchipuramsaree #grandmothersaree #grandmasaree

Pranika Dhakshu Instagram – அம்மாச்சி சேலையில் ஒரு மயிலாப்பூர் மாமி…!!!!

Wearing my Ammachi saree for today..!!!

Today is a special day and i wore my grandmother’s saree . one of the few that i selected from her Alammari..!!!!

I feel like a “CHAMATHU PONNU” in #Ammachisaree

Draping a vintage single side border purple & pink border Kanchivaram silk saree…!!!

As I stepped out, Enga Veetu Mahalakshmi, Annapoorani (My AMMACHI) said ,

“MAHALAKSHMI MATHIRI IRUKKA Dii “

With so much excitement and sparkle in her eyes..!!!

ஒவ்வொரு சேலையும் ஒரு கதை சொல்லும்…நானும் கதை சொல்கிறேன் எங்கள் வீட்டு கதை சொல்லியாய்….!!!

பாதி கிழிந்த இதழை ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டி அ ,ஆ , இ எனச் சொல்லும் அம்மாச்சியின் சிறு குழந்தையாய் நான்!!!

ஒரு சொல் கவிதைக்கு அவள் ஏகப் பொருத்தம் !!!

அவள் முகவரி தான் எங்கள் முகவரி என்ற அடையாளமே போதுமானதாக இருக்கும் அவள் அறிமுகத்திற்கு..!!!

கூப்பிடு தூரமென்றாலும் கோடை விடுமுறைக்கு மட்டும்தான் அம்மாச்சி வீட்டுக்கு..!!!

கொஞ்சம் அன்புக்காக எனது சிறு புன்னகைக்காக ஜீவனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப் பதுக்கியவள் அவள்..!!!

அவள் எங்க வீட்டு அன்னபூரணி !!!

எனக்குத் தெரிந்து அம்மாச்சியின் நெடும் பயண தூரமே வாசலுக்கும் சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்..!!!

எங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை யோசித்தே , சமையல் கட்டிலேயே மங்கிப் போகும் அவளது மாலைப் பொழுதுகள் இன்று வரை…!!!

இந்த உலகின் ஆகச்சிறந்த அன்னபூரணி அவள் !!!
விளையாட்டாக , சாப்பிடும் போது வயிறு நிறையவில்லை என்பதை ,

“இன்னும் பொட்டிக்கூடை வரவில்லை” என்று!!! அன்பாக ❤️

அஞ்சறைப் பெட்டியிலும் எங்கள் அன்பில் மட்டும் கரைந்து போவாள்!!
கடுகு டப்பாவில் வைத்திருக்கும் சில்லறை காசு தான் எங்கள் வீட்டு பெரும் கடனை கூட சாதாரணமாக்கியது!!!

வழியைத் தொலைத்தவளாய் நின்ற போது , “ வாழ ஆயிரம் வழி இருக்குடா” என்று வாழ்வியல் நம்பிக்கை விதை ஊன்றியவள்..!!!

புடவையில் அவள் வாசனை உணர்கிறேன்…!!!
அடுத்த பிறவி இருந்தால் என் தாயோடு நானும் சேயாய் பிறப்பேன்!!!

வானமும் பூமியும் அளந்திடாத பாசக்காரி அவள்!!!

Luv u AMMACHI ❤️✨

#pranikadhakshu #ammachi #saree #traditional #kanchipuramsaree #grandmothersaree #grandmasaree | Posted on 20/Feb/2024 15:35:31

Pranika Dhakshu Instagram – It’s a Korean Glass Skin Treatment – Achieve a brighter, smother, even-toned, lustrous flawless and radiant skin.
This is one fine way to stimulate the collage and enhance the production of elastin at the same time.
Your skin radiance and glow will also be improved immediately.
Ache-prone
• Large Pore
Sensitive skin
• Hyperpigmentation
Aging Skin
* Wrinkles
• Fine Lines
@eloraacliniq 
@dr_chandhini 
For Appointments
国9789989898
@deepaaravinthan 

#koreanfacials #koreanskincare #promotion #dovisit Eloraa Cliniq

Check out the latest gallery of Pranika Dhakshu