M. K. Stalin Instagram – வயிற்றுப் பசியுடன் வரும் குழந்தைக்கு அறிவுப்பசி எங்ஙனம் ஏற்படும்?
துடைத்தெறிவோம் அப்பசியை நாளைய தலைமுறை நலமாக என #CMBreakfastScheme கொண்டு வந்தோம்.
மாணவர்களின் வருகை அதிகரிப்பு,
குடும்பத் தலைவிகளின் பணிச்சுமைக் குறைப்பு என,
அதன் பலன்களை இன்று மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவரும் பொருளாதார அறிஞருமான முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் அடுக்கடுக்காய்ப் பட்டியலிட்டபோது, நம் பாதை சரியானதே – இன்னும் வேகமாய் நடைபோடுவோம் என்ற உற்சாகம் பிறந்தது! | Posted on 12/Mar/2024 19:16:47