M. K. Stalin Instagram – புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை!
#Ramadan | Posted on 12/Mar/2024 14:45:34